Home நாடு கோத்தா கினபாலு: ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம் – பெண் விமானி காயம்!

கோத்தா கினபாலு: ஹெலிகாப்டர் அவசரத் தரையிறக்கம் – பெண் விமானி காயம்!

589
0
SHARE
Ad

11292690_829373483813391_1780202149_nகோத்தா கினபாலு, மே 28 – கோத்தா கினபாலு விமான நிலையத்தில் இன்று மதியம் அவசரத் தரையிறக்கம் செய்யப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்றில் பயிற்சியில் இருந்த பெண் விமானப் பயணி காயமடைந்தார்.

லாயாங் லாயாங் விமானப் படைக்குச் சொந்தமான பெல் ரேஞ்சர் 206 என்ற அந்த ஹெலிகாப்டரில் இருந்து, பயிற்சியில் இருந்த அந்த பெண் விமானி சாமர்த்தியமாக உயிர் தப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தையடுத்து, கோத்தா கினபாலு அனைத்துல விமான நிலையம் பரபரப்பாக இருந்தாலும், வழக்கம் போல் இயங்குவதாக கோத்தா கினபாலு காவல்துறைத் தலைவர் எம். சந்திரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice