Home நாடு சபாவில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம்!

சபாவில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம்!

495
0
SHARE
Ad

earth-quake1

சபா, ஜூன் 6 – சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.

இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

#TamilSchoolmychoice

நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.