Home நாடு சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

849
0
SHARE
Ad

Mt-Kinabalu-Summitகோத்தா கினபாலு, ஜூன் 6 – கோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றிய நிலையில், இன்னும் மேலும் 9 சடலங்களைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் செய்திகள் தொடரும்..

#TamilSchoolmychoice