Home நாடு சபாவில் 2 பேர் மீண்டும் கடத்தல்! பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள் கைவரிசை!

சபாவில் 2 பேர் மீண்டும் கடத்தல்! பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள் கைவரிசை!

671
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngகோத்தாகினபாலு, மே 15 – கடந்த ஓராண்டாக தங்களின் கைவரிசையைக் காட்டாது ஒதுங்கியிருந்த பிலிப்பைன்ஸ் கடத்தல்காரர்கள், நேற்று மாலை 7.30 மணியளவில் சண்டகான் நகரில் ஜாலான் பத்து சாப்பி சாலையில் உள்ள கடல்வகை உணவு விடுதி ஒன்றின் இணை உரிமையாளரையும், பணியாளர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

(மேலும் செய்திகள் தொடரும்)