Home Tags சபா

Tag: சபா

சபாவில் நுழையத் தடை – அடுத்த இலக்கு அன்வார் இப்ராகிம், லிம் கிட் சியாங்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 31 – இரண்டு நாட்களுக்கு முன்னால் சபாவில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நுருல் இசாவைத் தொடர்ந்து...

புதிய அமைச்சரவையில் சபா மாநிலத்தைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மே 16 - பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெளியிட்ட புதிய அமைச்சரவைப் பட்டியலில் சபா மாநிலத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் பிபிஆர்எஸ் (Parti Bersatu...

சபாவில் 11 நாடாளுமன்ற தொகுதிகளை பிகேஆர் வெல்வது உறுதி – சபா மாநில ஜ.செ.க...

v:* {behavior:url(#default#VML);} o:* {behavior:url(#default#VML);} w:* {behavior:url(#default#VML);} .shape {behavior:url(#default#VML);} Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} சபா, ஏப்ரல் 24 – சபாவில் பல்முனைப்போட்டி நிகழ்ந்தாலும் குறைந்தபட்சம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளை...

சபா மாநிலத்தில் பல தொகுதிகளில் பல்முனைப் போட்டி – பாதிப்பு தேசிய முன்னணிக்கா? மக்கள்...

சபா, ஏப்ரல்21- நேற்று நடைபெற்ற 13ஆவது பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்  தாக்கல் முடிவடைந்துள்ள வேளையில், சபாவின் பல தொகுதிகளில் பல்முனை போட்டி நிலவுகிறது. தே.மு., மக்கள் கூட்டணி தங்களின் வேட்பாளர்களை சபா மாநிலத்தில் நிறுத்தியுள்ள வேளையில்,...

சபா மாநிலத்தில் 14 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 32 சட்டமன்ற தொகுதிகளிலும் அம்னோ போட்டி

கோத்தா கினபாலு, ஏப்ரல் 16 – சபா மாநில அம்னோ வேட்பாளர் பட்டியல் இன்று பலத்த ஆரவாரங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கும், கேலிக் கூச்சலுக்கும் மத்தியில் வெளியிடப்பட்டுள்ளது.சபா அம்னோ தலைவரான மூசா அமான் அப்பட்டியலை...

சபாவில் போட்டியிடத் தயாரா? – அன்வார் மற்றும் லிம் கிட் சியாங்கிற்கு சவால் விடும்...

லகாட் டத்து,மார்ச் 28 - லகாட் டத்து ஊடுருவல் விவகாரம் தேசிய முன்னணி அரசின் நாடகம் என்று கூறும் எதிர்கட்சிகள் தைரியமிருந்தால் வரும் பொதுத்தேர்தலில் சபாவில் போட்டியிடட்டும் என்று சிலாம் நாடாளுமன்ற உறுப்பினர்...

சபாவில் புதிய அடையாள அட்டைகளை வழங்குவது எளிதான காரியமல்ல – நஸ்ரி

கோலாலம்பூர், மார்ச் 26 - சபா மாநிலத்தில் அனைத்து அடையாள அட்டைகளையும் திரும்பப்பெற்று, உண்மையான சபா வாசிகளுக்கு மட்டும் மீண்டும் புதிய அட்டைகளை வழங்குவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று பிரதமர் துறை...

சபா ஆர்.சி.ஐ விசாரணை 6 மாதத்திற்கு நீட்டிப்பு

சபா, மார்ச் 13 - சபாவில் அத்துமீறி குடியேறியவர்கள் மீதான அரச ஆணைய விசாரணை (ஆர்.சி.ஐ)  விசாரணை வரும் மார்ச் 21 ஆம் தேதிக்குள் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி...

சபா அதிகாரப்பூர்வமாக மலேசியாவிற்குச் சொந்தமானது – வரலாற்று ஆர்வலர்கள் கருத்து

கோத்தாகினபாலு, மார்ச் 7 - சபா மாநிலத்தை சுலு சுல்தான் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சொந்தங்கொண்டாடி வரும் இவ்வேளையில் வரலாற்று ஆர்வலர்கள், சபா மாநிலம், 1962 ஆம் ஆண்டு கோபோல்ட் ஆணையத்தால் நடத்தப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை...

யார் இந்த சுலு சுல்தான்? – ஒரு வரலாற்றுப் பார்வை

மார்ச் 6 - கடந்த மூன்று வாரங்களாக சபா மாநிலத்தின் அமைதியும்,மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் கெடுவதற்குக் காரணமாக அமைந்தது லகாட் டத்துவில் நுழைந்த சுலு சுல்தான் படையினர் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்களின்...