Home Tags சித்திரைப் புத்தாண்டு

Tag: சித்திரைப் புத்தாண்டு

ஆஸ்ட்ரோ : இந்தியப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் – அதிகமான உள்ளூர், பன்னாட்டு நிகழ்ச்சிகள்

இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பாகும் அதிகமான உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள்! கோலாலம்பூர்: இவ்வருட இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டுக், கர்நாடக இசை நிகழ்ச்சி, இசை...

“தையா? சித்திரையா? …அனைத்துத் தரப்புகளுக்கும் பொதுவானவாக இருப்பேன்” – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 14) தலைநகர் பிரிக்பீல்ட்சில் மலேசிய இந்து சங்கமும், மற்ற இந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த சித்திரைப் புத்தாண்டு பொதுவிழாவில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ...

இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் பதிவிட்ட மாமன்னர்

கோலாலம்பூர் : எல்லா இந்தியர்களின் திருவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து தனது சமூக ஊடகங்களில் மாமன்னர் தம்பதியர் பதிவிடுவது வழக்கமாகும். அந்த வகையில் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்ட இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு மாமன்னர் தம்பதியர்...

“வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்” – சரவணனின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்து

மஇகா தேசியத் துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி நம் நாட்டில் பலவிதமான கலாச்சாரங்களும், பழக்க வழக்கங்களும் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம் தனிச்சிறப்பு....

“ஒரே இந்திய சமூகமாக ஒருமித்துக் குரல் கொடுப்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

சித்திரைப் புத்தாண்டு, தெலுங்கு, மலையாள, பைசாக்கி புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி சித்திரைப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடி மகிழும் மலேசிய இந்தியர்கள் அனைவருக்கும் பிறக்கின்ற “பிலவ”...

செல்லியல் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

இன்று பிறக்கின்ற "பிலவ" சித்திரைப் புத்தாண்டு அனைவரின் வாழ்க்கையிலும் இன்பங்களையும், சிறப்பான வளங்களையும் சேர்க்க செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆஸ்ட்ரோ : இந்திய சமூகங்களின் புத்தாண்டு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

கோலாலம்பூர் : ஏப்ரல் மாதத்தில் இந்தியர்களின் பல்வேறு பிரிவினர்களின் புத்தாண்டு தினக் கொண்டாட்டங்கள் நிகழவிருக்கின்றன. அதனை முன்னிட்டு  ஆஸ்ட்ரோவிலிருந்து அதிகமான இந்திய உள்ளூர் மற்றும் அனைத்துலக முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் ஒளியேறவிருக்கின்றன. பல்வேறு இந்திய...

உலகத் தமிழர்களுக்கு ரஜினியின் புத்தாண்டு வாழ்த்து : “இதுவும் கடந்து போகும்”

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் உலகத் தமிழர்களுக்கு தனது வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு, விஷு, வைசாகி வாழ்த்துகளை தெரிவித்த மாமன்னர் தம்பதியினர்!

கோலாலம்பூர்: விஷு, சித்திரைப் புத்தாண்டு மற்றும் வைசாகி தினங்களைக் கொண்டாடுபவர்களுக்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். “விஷு மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்....

“கொரொனாவை விரட்டுவோம்! சவால்களை சமாளிப்போம்” விக்னேஸ்வரன் புத்தாண்டு செய்தி

கோலாலம்பூர் - "கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரும் வீட்டில் இருந்து கைகொடுக்க வேண்டும்" என்று ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது சித்திரைப் புத்தாண்டு மற்றும் மலையாள சகோதர...