Tag: சிறைச்சாலைகள்
செராஸ் புனர்வாழ்வு மருத்துவ மையத்தில் நஜிப்புக்குச் சிகிச்சை
கோலாலம்பூர்: சிறைவாசம் அனுபவித்து வரும் நஜிப் தற்போது செராஸ் புனர்வாழ்வு சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை சிறைச்சாலை இலாகா உறுதிப்படுத்தியுள்ளது.
நஜிப்புக்கு, மற்ற கைதிகள் போல் அல்லாமல்...
3 மாதங்களுக்கும் குறைவான தண்டனை உள்ள கைதிகளை சேவை செய்ய விடுவிக்கவும்
கோலாலம்பூர்: சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் நிலையங்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நம்பிக்கை கூட்டணி பாதுகாப்புக் குழு உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
"செப்டம்பர் 2020- இல் கொவிட்...
அவசரகால சட்டம்: 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிப்பவர்கள் சமூக சேவை செய்ய உத்தரவு
கோலாலம்பூர்: புத்ராஜெயா அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த முறை மூன்று ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவிப்பவர்களுக்கு சமூக சேவை உத்தரவுகளுக்கான தகுதியை விரிவுபடுத்துகிறது.
முன்னதாக, மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் மட்டுமே சமூக...
கொவிட்19: சிறைச்சாலைகளில் 1,126 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: நாடு முழுவதும் சிறைக் கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,126 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி உமர் கூறுகையில், சபாவில் உள்ள தாவாவ்...
கோபால் கிருஷ்ணன் மரணத்தில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை!- காவல் துறை
கடந்த செவ்வாய்க்கிழமை சுங்கைப்பட்டாணி மருத்துவமனையில் சிறைக்கைதி மரணமுற்றது தொடர்பான விசாரணையை கெடா மாநில சிறைத் துறை முழுமையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளது.
கைதிகள் புனர்வாழ்வுத் திட்டம் – வேதமூர்த்தி தொடக்கி வைத்தார்
காஜாங் - நாடு முழுவதும் உள்ள சிறைச் சாலைகளில் இருக்கும் சுமார் ஏழாயிரம் கைதிகளையும் அவர்களின் குடும்பத்தாரையும் உள்ளடக்கிய மறுவாழ்வுத் திட்டத்திற்கு அடித்தளம் இடப்பட்டிருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய...
பழைய புடு சிறைச் சாலை பிரமாண்ட வணிக வளாகமாக உருமாற்றம்
கோலாலம்பூர், ஜூன் 25- கடந்த நூறு வருடங்களுக்கும் மேலாக தலைநகரின் முக்கிய சின்னமாக விளங்கி வந்த பழைய புடு சிறைச் சாலை அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு சில வருடங்களாகி விட்டது. பழைய சிறைச்சாலைக்...