Home Tags சிலாங்கூர் சட்டமன்றம்

Tag: சிலாங்கூர் சட்டமன்றம்

ஸ்ரீ செத்தியா சட்டமன்ற உறுப்பினர் காலமானார்!

ஷா ஆலாம் - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஸ்ரீ செத்தியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் ஷாஹாருடின் படாருடின் இன்று வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 55. உடல் நலம் குன்றியிருந்த ஷாஹாருடின் வீட்டிலேயே...

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் காலமானார் – இன்னொரு இடைத் தேர்தல்

கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் இங் தியன் சீ எதிர்பாராதவிதமாக சாலை விபத்தொன்றில் காலமானார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையின் 11.7 கிலோ...

சிலாங்கூரில் முதல் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்

ஷா ஆலாம் - சிலாங்கூர் மாநிலத்தில், பிகேஆர் கட்சியின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் மாட் சுகைமி ஷாபி (வயது 50) இன்று திங்கட்கிழமை காலை உடல் நலக் குறைவால் எதிர்பாராதவிதமாக காலமானார். சிலாங்கூர்...

ஜாவா மொழி பேசும் சிலாங்கூர் சட்டமன்ற அவைத் தலைவர்

ஷா ஆலாம் - சிலாங்கூர் சட்டமன்றத்திற்கான புதிய அவைத் தலைவராக (சபாநாயகர்) நியமிக்கப்பட்டிருக்கும் இங் சுவீ லிம் நான்கு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து அனுபவம் பெற்றவர் என்பதுதான் பலருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் பலருக்குத்...

சிலாங்கூர்: மீண்டும் கணபதி ராவ் ஆட்சிக் குழு உறுப்பினர்

ஷா ஆலாம் – நேற்று திங்கட்கிழமை சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் பதவியேற்ற 10 பேர் கொண்ட ஆட்சிக் குழுவில் மீண்டும் ஜசெகவின் கணபதி ராவ் இடம் பெற்றுள்ளார். கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினராக கணபதி...

சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் பிரதிநிதியாக குணராஜ் நியமனமா?

ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் 10 பேர் கொண்ட ஆட்சிக் குழு நாளை திங்கட்கிழமை (மே 14) பதவி ஏற்கும் என...

சிலாங்கூர் ஆட்சிக் குழு இந்தியர் : கணபதி ராவ் – குணராஜ் இருவரில் யார்?

ஷா ஆலாம் - சிலங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்றதைத் தொடர்ந்து, சிலாங்கூர் மாநிலத்தின் ஆட்சிக் குழுவில் இடம் பெறப்போகும் இந்தியர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2008-ஆம் ஆண்டில் முதன் முறையாக...

அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி பெசாராகப் பதவியேற்றார்

கிள்ளான் - சிலாங்கூர் மந்திரி பெசாராக பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மீண்டும் நேற்று பதவியேற்றார். சிலாங்கூர் சுல்தான் முன்னிலையில் கிள்ளான் அரண்மனையில் பாரம்பரிய முறைப்படியான சடங்கில் அவர் மந்திரிபெசாராகப்...

சிலாங்கூர்: ஒரே சட்டமன்றத்தோடு பாஸ் கட்சியைத் துடைத்தொழித்த அஸ்மின் அலி

ஷா ஆலாம் - இந்த முறை சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றுவோம் என்ற முழக்கத்தோடு களமிறங்கிய தேசிய முன்னணி மீண்டும் ஒரு முறை தோல்வியைச் சந்தித்திருக்கிறது. 56 சட்டமன்றத் தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டுமே...

“புக்கிட் மெலாவத்தி கிடைத்தது அதிருஷ்டம்” – சிவமலருக்குப் பதில் போட்டியிடும் ஜூவாய்ரியா பேட்டி!

கோலாலம்பூர் - கடந்த ஏப்ரல் 28-ம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலின் போது, கோல சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் புக்கிட் மெலாவத்தி தொகுதியில், பிகேஆர் சார்பில் போட்டியிட வந்த வழக்கறிஞர்...