Tag: சிலாங்கூர் சுல்தான்
சிலாங்கூர் சுல்தானின் இளைய சகோதரி நல்லடக்கம் செய்யப்பட்டார்!
ஷா ஆலம் - சிலாங்கூர் சுல்தானின் இளைய சகோதரி, தெங்கு புத்ரி சோஃபியா சுல்தான் சலாஹுதின் அப்துல் அஜிஸ் ஷாவின் (வயது 68) நல்லுடல், செக்சன் 5-ல் உள்ள ஷா ஆலம் அரச...
“சிவராசா எல்லை மீறிவிட்டார்” – சிலாங்கூர் சுல்தான் பகிரங்க அறிவிப்பு
ஷா ஆலாம் – இன்று வெள்ளிக்கிழமை இங்குள்ள பள்ளிவாசல் ஒன்றில் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா, தனது உத்தரவை மீறி பள்ளி வாசல்...
“சுல்தானுக்கு விளக்கக் கடிதம் அனுப்புவேன்” – சிவராசா
கோலாலம்பூர் - சுபாங் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு பள்ளி வாசலில் அரசியல் உரையாற்றியதற்காக சிலாங்கூர் சுல்தானின் அதிருப்தியைச் சந்தித்துள்ள பிகேஆர் கட்சியின் சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆர்.சிவராசா, நடந்தவற்றை விளக்கி சிலாங்கூர்...
சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் காட்டம்!
கிள்ளான் – பள்ளிவாசல் வளாத்தினுள் அரசியல் உரையாற்றிய காரணத்திற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டிருக்கிறார் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகார...
தெங்கு அமிர் ஷா சிலாங்கூர் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டார்!
கிள்ளான் - சனிக்கிழமை காலை இஸ்தானா ஆலம் ஷாவில் நடைபெற்ற அரச விழாவில், ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமிர் ஷா, பட்டத்து இளவரசராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா...
சிலாங்கூர் சுல்தான் 3-வது திருமணம் – தொலைக்காட்சிப் பிரபலத்தை மணந்தார்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா, தொலைக்காட்சிப் பிரபலமான நோராஷிகின் அப்துல் ரஹ்மானை 3 -வது திருமணம் செய்து கொண்டார்.
கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, கிள்ளான் இஸ்தானா ஆலம்...
முன்னாள் மலாக்கா முதலமைச்சர் மீதான தேச நிந்தனைக் குற்றச்சாட்டை நீக்கக் கோரி கடிதம்!
கோலாலம்பூர் - முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரஹீம் தம்பி சீக்கிற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் தேச நிந்தனை வழக்கை திரும்பப் பெறுமாறு, அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதனைத்...
பேஸ்புக், இன்ஸ்டாகிராமால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு மலேசிய அரச வாரிசுகள்!
கோலாலம்பூர் - நட்பு ஊடகங்களால் பல நன்மைகள் இருந்தாலும், பிரபலங்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் அது ஒரு வகையில் சிக்கலாகவே இருந்து வருகின்றது.
யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நட்பு ஊடகங்களின் வழியாக அவர்களைப்...
சிலாங்கூர் இளவரசர் பற்றிய ‘சர்ச்சையான’ கருத்தை வெளியிட்ட இவர் யார் தெரியுமா?
கோலாலம்பூர் - எங்கோ ஒரு இணையதளத்தில், சிலாங்கூர் இளவரசர் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாகக் கூறப்பட்ட தகவலை எந்த ஒரு விசாரணையும், ஆய்வும் செய்யாமல் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது ஒரு பாமரனாக இருந்தால்...
சிலாங்கூர் அரச குடும்பத்தை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த பேஸ்புக் பதிவு!
கிள்ளான் - கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பேஸ்புக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சிலாங்கூர் அரச குடும்பத்தின் செயலாளர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் "ரஹிம் தம்பிசிக்" என்பவரின் பேஸ்புக் பதிவில் சிலாங்கூர் இளவரசர், கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிட்டதாக...