Tag: சிலாங்கூர் சுல்தான்
பெண் மந்திரி பெசார் வரக்கூடாது எனக் கருதியதில்லை – சிலாங்கூர் சுல்தான் விளக்கம்
ஷா ஆலாம், டிசம்பர் 12 - சிலாங்கூர் மாநிலத்திற்கு பெண் ஒருவர் மந்திரி பெசாராக பொறுப்பேற்க தாம் எதிர்ப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியான தகவலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது...
அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 - கடந்த 1992-ம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட “டத்தோஸ்ரீ” பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல்...
பைபிள் ஒப்படைப்பு: சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்கு சிந்தனை – அஸ்மின் அலி பாராட்டு
ஷா ஆலாம், நவம்பர் 14 – இஸ்லாமிய இலாகாவால் கைப்பற்றப்பட்ட பைபிள் நூல்கள் மீண்டும் சரவாக் கிறிஸ்துவ தேவாலயங்களின் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கும், இந்த விவகாரம் சுமுகமாக நிறைவு பெற்றதற்கும் சிலாங்கூர் சுல்தானின் தூரநோக்குச்...
இஸ்லாமியர்கள் ஃபத்வாக்களை விமர்சிக்கக் கூடாது – சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து
ஷா ஆலம், நவம்பர் 7 - இஸ்லாமியர்கள் மத நிபுணர்களைக் கொண்ட அதிகாரபூர்வ இஸ்லாமிய மையங்கள் வெளியிடும் ஃபத்வா எனப்படும் கட்டளைகளை விமர்சிக்கக் கூடாது என சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்தியுள்ளார்.
ஃபத்வாக்களைப் பற்றி விமர்சிக்கும்...
மக்களை குழப்பும் அறிக்கைகளை அன்வார் வெளியிடக் கூடாது சிலாங்கூர் சுல்தான் அறிவுறுத்து
கிள்ளான், செப்டம்பர் 19 - "எந்தத் தகவலை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் உண்மைத் தன்மையைப் புரிந்து கொண்டு அதன் பிறகு வெளியிட வேண்டும்," என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு சிலாங்கூர் அரண்மனை அறிவுறுத்தி உள்ளது.
சுதந்திரம்...