Tag: சிலாங்கூர் மந்திரி பெசார்
“இனி காலிட்டை சந்திக்கப்போவதில்லை” – சிலாங்கூர் பிகேஆர், ஜசெக செயற்குழு அறிவிப்பு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - வாராந்திர மாநில செயற்குழு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இம்ராகிமை தவிர்க்கப் போவதாக சிலாங்கூர் மாநில பிகேஆர் மற்றும் ஜசெக...
காலிட் இப்ராகிம், பாஸ் கட்சி ஆதரவுடன் தேசிய முன்னணி சிலாங்கூரை மீண்டும் கைப்பற்றுமா?
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – சிலாங்கூரில் நிகழ்ந்து வரும் அதிரடி அரசியல் மாற்றங்கள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன.
பேராக் மாநிலத்தைக் கைப்பற்றியதைப் போன்று, சிலாங்கூர் மாநிலத்தையும் தேசிய முன்னணி கைப்பற்றுமா என்பதுதான் இப்போது எழுந்துள்ள...
“காலிட் இப்ராகிமை சிலாங்கூர் தேசிய முன்னணி ஆதரிக்கும்” – துணைப் பிரதமர் மொய்தீன் அறிவிப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – நடப்பு சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் சிலாங்கூர் சட்டமன்றத்தில் முன்மொழியப்படுமானால், அதனை எதிர்த்து சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி வாக்களிக்கும்...
மந்திரி பெசாராகத் தொடர சுல்தான் சம்மதம் – காலிட் அறிவிப்பு!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - பிகேஆரில் இருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து தான் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக பதவி வகிக்க சிலாங்கூர் சுல்தான் சம்மதம் தெரிவித்துள்ளதாக டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இன்று...
சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: 2 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் காலிட்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - தனது மந்திரி பெசார் பதவி விவகாரம் தொடர்பாக இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை சந்தித்த டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், சுல்தானுடனான சந்திப்பு மிகவும் திருப்தியாக அமைந்தது...
சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம்: காலிட் சுல்தானை சந்தித்தார்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 - பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, டான்ஸ்ரீ அப்துல் காலிட் இப்ராகிம் தனது மந்திரி பெசார் பதவி குறித்து கலந்தாலோக்க இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுதின் இட்ரிஸ் ஷாவை...
அரசியல் பார்வை : காலிட் நீக்கம் : சிலாங்கூர் சிக்கலில் மக்கள் கூட்டணி கட்சிகளின்...
கோலாலம்பூர், ஆகஸ்ட் 10 – தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளுக்கும், பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி உறுப்பியக் கட்சிகளுக்கும் இடையில் உள்ள முக்கிய அரசியல் வேறுபாட்டை நாம் உணர்ந்து கொண்டால், சிலாங்கூரில் அரங்கேறிக்...