Tag: சிலாங்கூர்
சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படும்?
கோலாலம்பூர், மார்ச் 26- சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாளை கலைக்கப்படக் கூடும் என்று சிலாங்கூர் மாநில அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.
புதன்கிழமை தோறும் கூடும் ஆட்சிக் குழுக் கூட்டம் நாளை நடைபெற்று...
305 இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கி சாதனை படைத்தது சிலாங்கூர் அரசு
ஈஜோக், மார்ச்.21- ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக கிடந்த, ஈஜோக் தொகுதியில் உள்ள கம்போங் ஸ்ரீ அமான், கம்போங் ஸ்ரீ செந்தோசா, கம்போங் ஜாவா சிலாங்கூர் ஆகிய கம்பங்களைச் சேர்ந்த சுமார் 305...
சிலாங்கூரை தே.மு. கைப்பற்றினால் மாநில மந்திரி பெசார் யார்?
கோலாலம்பூர், மார்ச்.20- அனைவரும் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் 13ஆவது பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் வசமுள்ள தொகுதிகளை தேசிய முன்னணி கைப்பற்ற கடுமையாகப் பாடுபட்டு வருகிறது.
குறிப்பாக, அம்னோ தங்களின் கௌரவப் பிரச்சனையாக கருதும் சிலாங்கூர் மாநிலத்தை...
தரமான வீடுகள் கட்டிக் கொடுக்காததால் சிலாங்கூர் மாநிலத்திற்கு எதிராக மறியல்
ஷாஆலம், மார்ச்.18- வசதி குறைந்தவர்களுக்கு மலிவு விலை வீடுகளை அரசாங்கம் கட்டி தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே!
ஆனால் சிலாங்கூர் அரசாங்கம் மலிவு வீடுகளின் விலையை உயர்த்தி இருப்பதோடு தரமற்ற பொருட்களை உபயோகித்து அடுக்குமாடி...
சிலாங்கூர் மந்திரி புசார் மீது முதியவர்கள் வழக்கு
ஷா ஆலம், பிப்.28- சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக 1,001 முதியவர்கள் தனி நபர் ஒருவருக்கு 2,500 வெள்ளி மதிப்புடைய தக்காஃபுல் காப்புறுதி கட்டணத்தைச் செலுத்த வேண்டும்...
மீண்டும் சிலாங்கூரை எதிர்க்கட்சி கைப்பற்றினால் இரண்டு தவணைகள் மட்டுமே மந்திரிபுசார் பதவி வகிக்க முடியும்...
பிப்ரவரி 25 - மக்கள் கூட்டணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தால், இனிமேல் தேர்ந்தெடுக்கப்படும் சிலாங்கூர் மந்திரிபுசார் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற சட்டதிருத்தத்தைத் தான்...
சிலாங்கூர் சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும்?
ஷாஆலாம், பிப்.19- சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம், சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான தேதியை அறிவிக்க தாமதித்து வருகிறார்.
தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் தாம் இன்னும் சந்திக்கவில்லை என்றும், ‘சப் கோ மே’-...
நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடத்தப்படுவது சிறந்தது – காலிட்
சிலாங்கூர், பிப்.18- சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், மாநிலச் சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைக்கப் போவதாகக் கூறியிருந்தாலும், சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைத் தேர்தல் ஆணையம் ஒரே நேரத்தில் நடத்துமானால் அதை அவர்...
ஜெரம் சுங்கை செம்பிலான் மாரியம்மன் ஆலயத் திருவிழா
ஜெரம், பிப்.14- வரும் 16.2.2013 சனிக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்புப் பூசைகளுடன் சுங்கை செம்பிலான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் திருவிழா தொடங்கும்.
காலை 9 மணிக்கு பால்குடம் ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து...
சிலாங்கூர் அரசின் இலவச குடிநீர் இழப்பீட்டு வழக்கு மனு நிராகரிப்பு!
ஷா ஆலாம், பிப்.5- சிலாங்கூர் மாநில அரசாங்கம், இலவச குடிநீர் தொடர்பான இழப்பீட்டு வழக்கை தள்ளுபடி செய்யும்படி கோரிய மனுவை நேற்று இங்குள்ள உயர்நீதி மன்றம் நிராகரித்தது.
இலவச குடிநீர் வழங்குவதாக அளித்த வாக்குறுதியை...