Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: அதிர்ச்சி! 869 புதிய சம்பவங்கள் உயர்வு – 4 மரணங்கள்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 869 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகி அனைத்து தரப்புகளிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இவை அனைத்துமே உள்நாட்டில் பரவிய தொற்றுகள் என்பதும் வெளிநாட்டு...
கொவிட்19: 629 சம்பவங்கள் பதிவு- 6 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை 629 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 18,758 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
245 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள...
கொவிட்19: டி614ஜி பிறழ்வு தீபகற்பத்தில் பரவி விட்டது!
கோலாலம்பூர்: டி614ஜி எனப்படும் கொவிட்19 பிறழ்வு தொற்று பெந்தேங் லாஹாட் டாத்து தொற்றுக் குழு சம்பவங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சபாவிலிருந்து திரும்பி வந்தவர்களில் 600-...
கொவிட்19: புதிதாக 589 சம்பவங்கள் பதிவு- மூவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை 589 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 18,129 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
409 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள...
கொவிட்19: 660 புதிய சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை 660 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 17,540 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
233 பேர் இன்று குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறி உள்ள...
சபாவிலிருந்து வருபவர்கள் இனி 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
கோலாலம்பூர்: சபாவிலிருந்து வரும் அனைத்து குடியிருப்பாளர்களும் இப்போது 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு ஞாயிற்றுக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது என்று சுகாதார இயக்குனர்...
கொவிட்19: புதிதாக 660 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை கடந்த 24 மணி நேரத்தில் 660 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 16,880 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கொவிட்19 தொற்று தொடங்கியதிலிருந்து...
கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தைப் பாதிக்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்
கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது தற்போதைய கொவிட்19 தொற்றுநோய்க்கு மத்தியில் பொருளாதாரம் மற்றும் நாட்டின் விநியோகச் சங்கிலி பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய முடியும்.
அதே நேரத்தில், கல்வி மற்றும் சமூகத் துறைகளில்...
கொவிட்19: புதிதாக 563 சம்பவங்கள் பதிவு- இருவர் மரணம்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (அக்டோபர் 12) கடந்த 24 மணி நேரத்தில் 563 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், மொத்தமாக நாட்டில் 16,220 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கொவிட்19...
சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல...