Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: புதிய சம்பவங்கள் அதிர்ச்சி தரும் வகையில் 561 ஆக உயர்வு – 2...
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிர்ச்சி தரும் வகையில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த அக்டோபர்...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 374 – 3 பேர் மரணம்
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 10) வரையில். கடந்த 24 மணி நேரத்தில் 374 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கையான 354-ஐ விட இது...
கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகள் மூடப்படலாம்
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுகளை பதிவு செய்யும் பள்ளிகள் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டிற்காக காத்திருக்காமல் உடனடியாக மூடப்படலாம்.
கொவிட்19 தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தொற்றுக்கு ஆளாகி...
கொவிட்19: புதிதாக 354 சம்பவங்கள் பதிவு- அறுவர் மரணம்
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 354 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் ஒன்பதாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள்...
உலக சுகாதார நிறுவன நிர்வாகக் குழுவில் மலேசியா இடம்பெற்றது
கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மேற்கு பசிபிக் பிராந்தியத்தின் (WPRO) பிரதிநிதியாக மலேசியாவின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின்...
கொவிட்19: புதிதாக 375 சம்பவங்கள் பதிவு- ஐவர் மரணம்!
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 375 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் எட்டாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள்...
காவல் துறையினர் அபராதங்களை சம்பவ இடத்திலேயே வழங்க முடியும்
கோலாலம்பூர்: கொவிட்19 நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்காத நபர்களுக்கு காவல் துறை இப்போது அபராதங்கள் வழங்க முடியும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று தெரிவித்தார்.
காவல் துறை அதிகாரிகளான...
கொவிட்19: புதிதாக 489 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் 489 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்றைய நோய்த்தொற்று எண்ணிக்கையைத் தொடர்ந்து நாட்டில் ஏழாவது நாளாக மூன்று இலக்கு எண் சம்பவங்கள்...
கொவிட்19: சிறைச்சாலைகளில் 1,126 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: நாடு முழுவதும் சிறைக் கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மொத்தம் 1,126 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறைச்சாலைத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ சுல்கிப்ளி உமர் கூறுகையில், சபாவில் உள்ள தாவாவ்...
கொவிட்19: 691 சம்பவங்கள் பதிவு- நால்வர் மரணம்
கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 691 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
கடந்த வாரங்களில் மூன்று இலக்கு எண் சம்பவங்களைப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது, பாதிப்பு...