Tag: சுகாதார அமைச்சு
அக்டோபர் 7 முதல் சபாவை விட்டு வெளியேறத் தடை
கோலாலம்பூர்: சபாவிலிருந்து, தீபகற்பம், சரவாக், லாபுவானுக்குச் செல்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.
இந்த நடைமுறை நாளை புதன்கிழமை தொடங்கி அக்டோபர் 20 வரை அமலில் இருக்கும்.
அவசரநிலை, இறப்புகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார அமைச்சின்...
கொவிட்19: மலேசியா மூன்றாவது அலையை எதிர்நோக்குகிறது
கோலாலம்பூர்: நாடு தற்போது கொவிட்19 பாதிப்பின் மூன்றாவது அலையை எதிர்கொள்கிறது. அடிக்கடி மக்கள் செல்லும் இடங்கள் இதில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட முதல் அலையானது, பெரும்பாலும் இறக்குமதி சம்பவங்களாகும். மார்ச் மாதத்தில்...
சபாவில் கூடுதல் 3 பகுதிகளில் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டது
கோலாலம்பூர்: சபாவில் உள்ள கோத்தா கினபாலு, பெனாம்பாங் மற்றும் புதாதான் வட்டாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு முதல் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணயின் கீழ் வைக்கப்படும்.
அங்கு கொவிட்19 தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த...
கொவிட்19: முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 432 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாட்டில் 432 கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது மலேசியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த தொற்று எண்ணிக்கையாகும்.
பதிவான...
கொவிட்19: கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது
ஷா ஆலாம்: சிலாங்கூர் மாநில செயல்பாட்டு அறை தரவுகளின்படி, நேற்றைய 14 புதிய கொவிட்19 சம்பவங்களுடன் கிள்ளான் சிவப்பு மண்டலமாக உருமாறியது.
தரவுகளின் அடிப்படையில், ஹுலு லாங்காட்டில் ஒன்பது சம்பவங்கள் பதிவாகி உள்ளன. பெட்டாலிங்...
கொவிட்-19 : புதிய சம்பவங்கள் 293; கெடா, சபா மோசமாகப் பாதிப்பு
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 4) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 293 ஆக பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
நேற்றைய எண்ணிக்கையான 317...
கொவிட்-19 : புதிய சம்பவங்கள் 317 ஆக உயர்ந்தன
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 3) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 317 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு...
அரசாங்கத்தின் மெத்தனப் போக்குதான் தொற்று அதிகரிப்புக்குக் காரணம்!
கோலாலம்பூர்: கொவிட்19 சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகுவும் அரசாங்கத்திற்கு எதிரான விமர்சன அலைகளில் இணைந்துள்ளார்.
சுகாதார இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா சபாவிலிருந்து திரும்பி வருபவர்களுக்கு 14...
மலேசிய வரலாற்றில் மிக அதிகமாக 287 கொவிட்19 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: இன்று நாட்டில் 287 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தொற்றுநோய் பாதிக்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான தொற்றுநோய்கள் இன்று பதிவாகியுள்ளன.
கெடாவில் அதிகமாக, அதாவது, 129 நோய்த்தொற்றுகள்...
‘எனது பதிவு கட்டுப்பாட்டு ஆணைக்கானதல்ல, மக்களுக்கான நினைவூட்டல்!- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: நேற்று காலை தாம் பதிவிட்ட டுவிட்டர் பதிவு, மலேசியர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாக மட்டுமே இருந்தது ன்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
நடமாட்டக்...