Tag: சுகாதார அமைச்சு
கொவிட்19: புதிதாக 260 தொற்றுகள் பதிவு
கோலாலம்பூர்: இன்று மதியம் 12 மணி வரையில் 260 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஒற்றை இறக்குமதி சம்பவத்துடன், 259 உள்ளூர்...
கொவிட்19: சபாவைக் காட்டிலும் சிலாங்கூரில் தொற்று வேகமாகப் பரவுகிறது
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று இப்போது சபாவை விட சிலாங்கூரில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
சிலாங்கூரின் ஆர்டி (Rt) மதிப்பு 1.95 ஆகவும், சபாவின் மதிப்பு...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 89; மரணங்கள் 2;
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை நண்பகல் வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 89 கொவிட்-19 நோய்த் தொற்றுகள் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவற்றில் 86 உள்ளூர் பரவல்கள் ஆகும். இதில் பாதிக்கப்பட்ட...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 101 ஆக பதிவு
கோலாலம்பூர்: இன்று 101 புதிய கொவிட் 19 நோய்த்தொற்றுகள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவற்றில் 97 உள்ளூர் பரவல்கள் ஆகும். நான்கு சம்பவங்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவங்களாகும்.
நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை...
தீபகற்பத்தில் பதிவாகும் சம்பவங்களில் பாதி சபாவிலிருந்து வந்தவை
கோலாலம்பூர்: சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, சபாவிற்கு வெளியே பதிவு செய்யப்பட்ட கொவிட்19 சம்பவங்களில் பாதி அம்மாநிலத்தில் இருந்து பரவியதாகும்.
சபாவில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்ததையும், சமீபத்திய சபா மாநிலத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலத்திற்கான...
கொவிட்19: புதிதாக 115 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மூன்று இலக்க கொவிட்19 தொற்று சம்பவங்கள் நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று 115 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 112 சம்பவங்கள் உள்ளூர்...
அதிகமானப் பயணிகள் காரணமாக கேஎல்ஐஏவில் தாமதம்- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சபாவிலிருந்து திரும்பும் பயணிகள் கொவிட்19 பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் பற்றாக்குறையால் அல்ல, ஆனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் திரும்புவதால் என்று...
கொவிட்19: கோலாலம்பூர், சிலாங்கூர் வணிக வளாகங்களில் தொடரும் தொற்றுகள்
கோலாலம்பூர்: சமீபத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல வணிக வளாகங்களில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களில், குறைந்தது ஐந்து வணிக வளாகங்கள், கோலாலம்பூரில் நான்கு மற்றும் சிலாங்கூரில் பல சம்பவங்களும் கண்டறியப்பட்டன.
சம்பந்தப்பட்ட...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்
கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 150 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக இன்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் இன்று 50 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து...
கொவிட்19: 82 புதிய சம்பவங்கள் பதிவு- சபாவிலிருந்து திரும்புவோர் பரிசோதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: நாட்டில் இன்று 82 புதிய கொவிட்19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 89 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்றைய மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,769- ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,785-...