Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

சபா தேர்தல்: கூடுதல் மருத்துவ பணியாளர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்

கோலாலம்பூர்: 16- வது சபா மாநிலத் தேர்தல் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்த அமைச்சகம் மாநிலத்திற்கு கூடுதல்...

கொவிட்19: புதிதாக 111 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: நாட்டில் இன்று 111 புதிய கொவிட் -19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய சம்பவங்களில், 97 சபாவில் கண்டறியப்பட்டன. 74 பங்காவ்-பங்காவ் தொற்றுக் குழுவிலிருந்தும், 13 பேர் பெந்தேங் தொற்றுக்...

கொவிட்19: புதிதாக 71 சம்பவங்கள் பதிவு

கோலாலம்பூர்: நாட்டில் 71 புதிய கொவிட்19 சம்பவங்களை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக நாட்டில் 10,576 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. புதிய சம்பவங்களில், 63 சபாவில் கண்டறியப்பட்டன. 10 லாவுட் தொற்றுக்...

கொவிட்19: மூவர் மரணம், 147 புதிய தொற்றுகள் பதிவு

கோலாலம்பூர்: கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொவிட்19 தொடர்பான மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக நாட்டில் மரண எண்ணிக்கை 133-ஆக் உயர்ந்துள்ளது. 147 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம்...

சபாவில் தொற்றுக் குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட 82 சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டில் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். "82 சம்பவங்களில், 10...

கொவிட்19: புதிதாக 82 சம்பவங்கள்- 168 பேர் குணமடைந்தனர்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 82 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 72 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும். 10 சம்பவங்கள் இறக்குமதி சம்பவங்களாகும். இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19...

கொவிட்19: புதிதாக 57 சம்பவங்கள்

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 57 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 51 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும். இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,276 -...

கொவிட்19: புதிய சம்பவங்கள் 52 ஆக உயர்வு! மரணம் ஏதுமில்லை!

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிய கொவிட்19 சம்பவங்கள் 52 ஆக உயர்வு கண்டன. எனினும் மரணங்கள் ஏதும் நிகழவில்லை. இதைத் தொடர்ந்து...

கொவிட்19: புதிதாக 20 சம்பவங்கள் மட்டுமே! ஒரே ஒரு மரணம்!

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 19) வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 20 புதிய கொவிட்19 சம்பவங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. இதில் 17, உள்ளூர் நோய்த் தொற்றுகள் ஆகும்....

கொவிட்19: புதிதாக 91 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

கோலாலம்பூர்: இன்றைய நிலவரப்படி, நாட்டில் 95 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 91 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 4 சம்பவங்கள் ஆகியவை அடங்கும். புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த...