Tag: சுகாதார அமைச்சு
ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - ஜிக்கா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்யும் மலேசியர்கள் அதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மைக்ரோசெப்பேலி (Microcephaly) என்ற பாதிப்பு...
நாடெங்கிலும் பொதுமருத்துவமனைகளில் குளிர்சாதன வசதிகள் சரியாக உள்ளதா? – அறிக்கை சமர்ப்பிக்க சுப்ரா உத்தரவு!
கோலாலம்பூர் - நாட்டிலுள்ள அனைத்து பொதுமருத்துவமனைகளிலும் குளிரூட்டும் வசதி எல்லா நேரங்களிலும் செயல்பட்டு, மக்களுக்கு சிறந்த சேவை அளிக்கின்றதா? என்பதை சுகாதாரத்துறை மறு உறுதி செய்யும் என சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...
2016ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சின் மக்கள் வசதித் திட்டங்கள் – சுப்ரா அறிவிப்பு!
புத்ராஜெயா – 2016ஆம் ஆண்டு நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஒரு சிறந்த சுகாதாரச் சேவையை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் சுகாதார அமைச்சு பல்வேறு புதிய திட்டங்களை அமலாக்கம் செய்யவிருக்கின்றது என்றும் குறிப்பாக,...
டாக்டர் ஷாலினியின் செயலுக்கு மலேசிய மருத்துவ சங்கம் பாராட்டு!
கோலாலம்பூர் - விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், தான் ஒரு மருத்துவர் என்பதை உணர்ந்து அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளுக்கு ஏற்பாடு செய்த மருத்துவர் ஷாலினி பரமேஸ்வரனை மலேசிய மருத்துவ...
“ஆறுகள் மாசுபடுமானால் பாக்சைட் தோண்டுவதை முற்றிலும் நிறுத்துங்கள்” – சுப்ரா கூறுகின்றார்!
புத்ராஜெயா - ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்க இயலாவிட்டால், பாக்சைட் சுரங்கம் தோண்டும் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
பாக்சைட் சுரங்கப் பணிகளால் ஏற்படும் சுகாதாரக்...
உணவை ‘நாளிதழ்களில்’ மடித்துக் கொடுத்தால் 10,000 ரிங்கிட் அபராதம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
கோலாலம்பூர் - உணவுப் பொருட்களை தயார் செய்வதற்கும், அதை மடித்துக் கொடுப்பதற்கும் நாளிதழ்களைப் பயன்படுத்தும் முறைக்கு மலேசிய சுகாதார அமைச்சு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
மலேசியாவில் பல இடங்களில் உணவுப் பொருட்களை நேரடியாக நாளிதழ்களில்...
சுகாதார அமைச்சுக்கு வந்த மர்மப் பொடி: ஆபத்தில்லை என காவல்துறை விளக்கம்!
புத்ராஜெயா- சுகாதார அமைச்சுக்கு வந்த மர்ம தபால் உறை தொடர்பான சந்தேகமும் பீதியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமையன்று அவசர அஞ்சல் (போஸ் லாஜு) மூலம் மர்ம...
டைபாய்ட் காய்ச்சல் குணப்படுத்தக் கூடிய ஒன்று – சுகாதார அமைச்சு
கோலாலம்பூர் - டைபாய்ட் காய்ச்சல் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும் என்றும், அக்காய்ச்சலை குணப்படுத்த முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரில் இக்காய்ச்சல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதாகவும், அவை தொடர்பில் பலர் விசாரித்து...
அன்வாருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது: சுகாதார அமைச்சு விளக்கம்!
புத்ரா ஜெயா - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரிய, முறையான மருத்துவ சிகிச்சை பெற்று வருவதை உறுதி செய்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அன்வாருக்கு 17 மருத்துவ நிபுணர்கள்...
ஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை
அக் 30- மனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் போன்றன அவசியமாகும். எனினும், இவற்றினை சரியான அளவில் பேண வேண்டியதும் அவசியமாகும்.
இந்த குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது ஹய்ரோ...