Home Tags சுல்கிப்ளி நோர்டின்

Tag: சுல்கிப்ளி நோர்டின்

சுல்கிப்ளி நோர்டின் தே.மு. வேட்பாளராக நியமனம்: இந்தியர்களை புண்படுத்தக்கூடிய செயலாகும்- சுரேந்திரன்

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், ஏப்ரல் 17- பெர்காசா துணைத்தலைவர் டத்தோ        சுல்கிப்ளி நோர்டினை ஷாஆலாம் தொகுதிக்கு  வேட்பாளராக நியமித்திருப்பது அம்னோவில் பழமைவாத கொள்கைகள்...

ஷாஆலம் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி தேர்வு

கோலாலம்பூர், ஏப்ரல் 16 - ஷாஆலம் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் காலிட் அப்துல் சமத்தை எதிர்த்துப் போட்டியிட,தேசிய முன்னணி வேட்பாளராக பெர்க்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகவலை...

சுல்கிப்ளி நோர்டின் இந்திய சமூகத்தினரிடம் மன்னிப்பு!

கெடா, ஏப்ரல் 2 - கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சுல்கிப்ளி நோர்டின், இந்து சமூகத்தை இழிவு படுத்தும் படியான தனது பேச்சுக்காக, இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளார். மேலும் தான்...

சுல்கிப்ளியின் விமர்சனத்தால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு!

கோலாலம்பூர், ஏப்ரல் 1- கூலிம்-பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினரான சுல்கிப்ளி நோர்டின் இந்து மத கடவுள்களின் உருவச் சிலைகளை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள அந்த ஒளி நாடா ‘Chandra Lawan Tetap Lawan’ என்ற பெயரில் சமூக...

சுல்கிப்ளி விமர்சனத்தால் ம.இ.கா.தலைவர்கள் கொந்தளிப்பு!

கோலாலம்பூர், மார்ச் 30-  டத்தோ சுல்கிப்ளி நோர்டின் (படம்) தனது  அரை வேக்காடான விமர்சனத்தை உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என்பதோடு,  மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று முக்கிய ம.இ.கா. தலைவர்கள் சுல்கிப்ளிக்கு...

இந்து மதத்தினரை இழிவு படுத்திய பெர்காசா உதவித் தலைவர் மீது நடவடிக்கை –...

கோலாலம்பூர், மார்ச் 29 - இந்து மதத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ள பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின்  மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி  பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர்  என்.சுரேந்தரன்...