Tag: சுவிட்சர்லாந்து
1எம்டிபி குற்றவியல் விசாரணை: தொடங்கியது சுவிட்சர்லாந்து!
சூரிச் - 1எம்டிபி தொடர்பிலான குற்றவியல் விசாரணை நடவடிக்கையை சுவிட்சர்லாந்து அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"1எம்டிபியின் இரண்டு துணை நிறுவனங்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத (அறியப்படாத - unknown)...
இந்தியாவின் அழுத்தத்தால் வங்கிகளின் விதிகளைக் கடுமையாக்கிய சுவிட்சர்லாந்து!
பெர்ன், ஜூன் 9 - சுவிட்சர்லாந்து அரசு அந்நாட்டில் உள்ள வங்கிகளின் விதிகளைக் கடுமையாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் வங்கிகளில் தொடர்ச்சியாகக் கருப்புப் பணத்தை முதலீடாகக் குவித்து வந்த வெளிநாட்டினர்...
உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம்!
நியூயார்க், ஏப்ரல் 25 - உலகிலேயே மகிழ்ச்சிகரமான நாடு சுவிட்சர்லாந்து என 158 நாடுகளின் தர வரிசை பட்டியலில் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசத்தை விட இந்தியா பின்தங்கி 117-வது இடத்தை பிடித்துள்ளது.
தனிநபர் வருமானம், மனிதர்களின்...
உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 1 – சுவிட்சர்லாந்து 0 (கூடுதல் நேரத்தில்)
சாவ் பாலோ, ஜூலை 2 - இரண்டாவது சுற்றுக்கு தேர்வான 16 குழுக்களுக்கிடையிலான போட்டிகளில் இன்று அதிகாலை மலேசிய நேரப்படி அர்ஜெண்டினாவும் சுவிட்சர்லாந்தும் களமிறங்கின.
90 நிமிடங்களுக்கான ஆட்டம் முடிவடைந்தும் எந்தத் தரப்பும் கோல்...
இந்தியாவின் கருப்புப் பண முதலைகள் பட்டியல் தயாரிக்கிறது சுவிட்சர்லாந்து அரசு!
சுவிட்சர்லாந்த், ஜூன் 23 - சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் கருப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு தயாரித்து வருகிறதாம்.
கருப்புப் பணத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள முக்கிய...
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கருப்புப்பணம் 14 ஆயிரம் கோடியாக உயர்வு!
ஜூன் 20 - சுவிட்சர்லாந்து வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப்பணம் ரூ.14 ஆயிரம் கோடியைத் (மலேசிய ரிங்கிட் 77,35,000,00) தாண்டியுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
2013-ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்ட இந்தியர்களின்...
உலகக் கிண்ணம் முடிவுகள் (E பிரிவு) – சுவிட்சர்லாந்து 2 – இக்குவேடோர் 1
பிரேசிலியா, ஜூன் 16 - இன்று மலேசிய நேரப்படி அதிகாலை தொடங்கிய உலகக் கிண்ணம் காற்பந்து 'இ' பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து தென் அமெரிக்க நாடான இக்குவேடோர் இரண்டும்...