Tag: சுவிட்சர்லாந்து
(2-1) செர்பியாவைத் தடுத்து நிறுத்திய சுவிட்சர்லாந்து
மாஸ்கோ - நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 'இ' பிரிவு ஆட்டத்தில், 2-1 கோல் எண்ணிக்கையில் செர்பியாவை வெற்றி கொண்டதன் மூலம் சுவிட்சர்லாந்து 16 நாடுகள் கொண்ட...
104 மில்லியன் சுவிஸ் பிராங்க் மலேசியாவுக்கு திருப்பித் தரப்படாது
பெர்ன் – 1எம்டிபியின் மூலம் முறைகேடான முறையில் ஈட்டப்பட்ட பணம் என்று நம்பப்படும் 104 மில்லியன் சுவிஸ் பிராங்க் (மலேசிய ரிங்கிட் மதிப்பில் சுமார் 430 மில்லியன்) பணத்தைக் கைப்பற்றிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்...
75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதியின் சடலம் மீட்பு!
ஜெனிவா - சுவிட்சர்லாந்தில் கடந்த 1942-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மெசிலின், பிரான்சின் என்ற தம்பதி கால்நடைகளை மேய்க்க மலைப்பகுதிக்குச் சென்ற போது காணமல் போயினர்.
எங்கு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்காத நிலையில் அவர்களின்...
டாவோசில் சந்திரபாபு நாயுடு-டாக்டர் சுப்ரா சந்திப்பு
டாவோஸ் - சுவிட்சர்லாந்து நாட்டின் பனிமலைப் பிரதேசமான டாவோஸ் நகரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கலந்து...
1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஓவியங்கள் சுவிட்சர்லாந்தில் பறிமுதல்!
பெர்ன் (சுவிட்சர்லாந்து) – 1 எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளின் மூலம் ‘திருடப்பட்ட’ பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட விலையுயர்ந்த பழங்கால ஓவியங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை திருடப்பட்ட 1எம்டிபி...
யூரோ 2016 : சுவிட்சர்லாந்து 1 – அல்பானியா 0
பாரிஸ் - மலேசிய நேரப்படி இன்று இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் அல்பானியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் சுவிட்சர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் அல்பானியாவை வெற்றி கொண்டது.
இது...
கேலிச்சித்திரக்காரர் சூனாருக்கு ஜெனீவாவில் அனைத்துலக விருது!
கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல அரசியல் கேலிச் சித்திரக்காரர் சூனாருக்கு, ஜெனீவாவில் நேற்று 2016-ம் ஆண்டு, கேலிச்சித்திரங்கள் அமைதிகான விருது வழங்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, ஜெனீவா நகரிலுள்ள பாலாய்ஸ் இய்னார்டு என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற...
சுவிட்சர்லாந்திற்கான மலேசிய தூதர் மரணம் – நஜிப் இரங்கல்!
கோலாலம்பூர் - சுவிட்சர்லாந்து நாட்டிற்கான மலேசிய தூதர் மொகமட் சுல்கிப்ளி மொகமட் நோர் நேற்று காலமானார்.
இந்தத் தகவலை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
"அவரது குடும்பத்தினருக்கு...
1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!
கோலாலம்பூர் - சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சட்டத்துறைத் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மலேசிய துணைப்...
‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...