Home Tags செமினி ஹெலிகாப்டர் விபத்து

Tag: செமினி ஹெலிகாப்டர் விபத்து

செமினி ஹெலிகாப்டர் விபத்து: கறுப்புப் பெட்டி ஆய்விற்காக பிரிட்டனுக்கு அனுப்பப்படுகின்றது!

புத்ரஜெயா, ஏப்ரல் 6 -  செமினி ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்ட கறுப்புப் பெட்டி ஆய்விற்காக பிரிட்டன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் முடிவுகள்  அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து போக்குவரத்துத் துறை...

ஜமாலுடின் ஜார்ஜிஸ் மறைவு: அமெரிக்கா ஆழ்ந்த இரங்கல்

கோலாலம்பூர், ஏப்ரல் 6 - முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் மரணத்தையடுத்து அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில், ஜமாலுடினுக்கு...

ஹெலிகாப்டர் விபத்து: முழு விசாரணைக்கு நஜிப் உத்தரவு

கோலாலம்பூர், ஏப்ரல் 5 – நேற்று மாலை செமினியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்த முழு விசாரணைகள் நடைபெற வேண்டுமென பிரதமர் நஜிப் துன் ரசாக் உத்தரவிட்டுள்ளார். நேற்று செமினியில் விபத்து நடந்த கம்போங்...

ஹெலிகாப்டர் விபத்து பகுதிக்கு நஜிப் விரைந்தார்!

செமினி, ஏப்ரல் 4 - செமினியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இருந்து 6 சடலங்களும் அப்புறப்படுத்தப்பட்டு பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில், விபத்துப் பகுதிக்கு அருகில்...

செமினி ஹெலிகாப்டர் விபத்து படங்கள்!

செமினி, ஏப்ரல் 4 - இன்று செமினியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட அறுவர் பலியாகினர். அந்த விபத்து  தொடர்பான படங்கள் நட்பு ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு...

ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்தது – பார்த்தவர் தகவல்

செமினி, ஏப்ரல் 4 - ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ  ஜமாலுடின் ஜார்ஜிஸ் உட்பட 6 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்தை நேரில் கண்டவர், அது நடுவானில் வெடித்து சிதறியதாக தகவல் அளித்துள்ளார். (விபத்து...

செமினி ஹெலிகாப்டர் விபத்து: முன்னாள் அமைச்சர் ஜமாலுடின் ஜார்ஜிஸ் பலி!

செமினி, ஏப்ரல் 4 - இன்று செமினி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் முன்னாள் அமைச்சரும், பகாங் மாநிலத்தில் உள்ள ரொம்பின் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான  டான்ஸ்ரீ  ஜமாலுடின் ஜார்ஜிசும் (படம்) ஒருவர் என்பது...

செமினியில் ஹெலிகாப்டர் விபத்து – முன்னாள் அமைச்சர் பலியா?

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – இன்று சனிக்கிழமை காஜாங் செமினி வட்டாரத்தில் உள்ள சுங்கை லாலாங் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆறு பயணிகளில் சில முக்கிய பிரமுகர்களும் அடங்குவர்...