Home நாடு செமினியில் ஹெலிகாப்டர் விபத்து – முன்னாள் அமைச்சர் பலியா?

செமினியில் ஹெலிகாப்டர் விபத்து – முன்னாள் அமைச்சர் பலியா?

691
0
SHARE
Ad

Helicopterகோலாலம்பூர், ஏப்ரல் 4 – இன்று சனிக்கிழமை காஜாங் செமினி வட்டாரத்தில் உள்ள சுங்கை லாலாங் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஆறு பயணிகளில் சில முக்கிய பிரமுகர்களும் அடங்குவர் என்றும் அவர்களில் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை மூன்று பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குவாந்தானில் இருந்து சுபாங் செல்லும் வழியில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

#TamilSchoolmychoice

(மேலும் செய்திகள் தொடரும்)