Home Tags செல்கோம்

Tag: செல்கோம்

ஆக்ஸியாதா, டெலினோர், டிஜி இணைப்புக்கான பரிவர்த்தனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

கோலாலம்பூர்: ஆக்ஸியாதா குழுமம், டெலினோர் ஏசியா பிரைவேட் லிமிடெட் மற்றும் டிஜி.காம் பெர்ஹாட் ஆகியவை திங்களன்று தங்களது இணைப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டதாகவும், கூட்டு நிறுவனமாக குறிப்பிடப்படும் டிஜியுடன் செல்கோம் ஆக்ஸியாதா பெர்ஹாட் (செல்காம்)...

செல்கோம்- டிஜி இணைகிறது

கோலாலம்பூர்: நாட்டின் இரண்டு பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களான செல்கோம் மற்றும் டிஜி தற்போது இணைவதற்கான பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டங்களில் உள்ளன. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்கோமின் தாய் நிறுவனமான ஆக்ஸியாடா குரூப் பெர்ஹாட்...

5-ஜி அகண்ட அலைவரிசை செயல்படுத்த மேக்சிஸ், செல்கோம் கைகோர்க்கின்றன

5-ஜி அகண்ட அலைவரிசைசைச் சிறப்பான முறையில் செயல்படுத்த முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களான மேக்சிஸ், செல்கோம் இரண்டும் கைகோர்த்திருக்கின்றன.

டிஜி-அக்சியாத்தா நிறுவனங்கள் இணைப்பால் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கலாம்

கோலாலம்பூர் – மலேசியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முக்கியமானவை டிஜி (DIGI) மற்றும் செல்கோம் வணிக முத்திரையைக் கொண்ட அக்சியாட்டா (AXIATA) நிறுவனம் ஆகியவையாகும். டிஜி நிறுவனம் 016 எண்களில் தொடங்கும் கைத்தொலைபேசிகளுக்கான சேவையை வழங்கும்...

“குமாரியின் 5 தோழிகள்” – உணர்ச்சிகரமான செல்கோம் தீபாவளி குறும்படம்

கோலாலம்பூர் - ஏதோ சில காரணங்களுக்காக தாய் தந்தையரைப் பிரிந்து வாழும் குமாரி என்ற இளம் பள்ளி மாணவி. தீபாவளிப் பெருநாளுக்காவது வருவார்கள் என பெற்றோரை எதிர்பார்த்து ஆவலுடன் அவள் காத்திருக்க, இந்தத்...

13.1 மில்லியன் பயனர்களைக் கொண்டு மலேசியாவின் 1வது தொலைத் தொடர்பு நிறுவனமாக செல்கோம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} கோலாலம்பூர், மார்ச் 7 – மலேசியாவின் முதலாவது நிலையிலான தொலைத் தொடர்பு நிறுவனமாக செல்கோம் (Celcom) சாதனை புரிந்துள்ளது. கடந்த...