Tag: செல்லியல்
செல்லியல் செயலிகளின் புதிய மேம்பாட்டுப் பதிப்பு – இப்போது தரவிறக்கலாம்!
கோலாலம்பூர் - செல்லியல் வாசகர்களுக்கு கூடுதலான வசதிகளையும், அனுபவங்களையும் தரும் வண்ணம், ஐபோன், ஐபேட், ஆண்டிராய்டு கருவிகளுக்கான செல்லியல் செயலிகளின் புதிய பதிகை (version) இன்று திங்கட்கிழமை சிற்சில மேம்பாடுகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.
கூகுள் பிளே...
தமிழகத் தேர்தல் முடிவுகள் – உடனுக்குடன் செல்லியல் இணைய மற்றும் குறுஞ்செயலி தளங்களில்!
கோலாலம்பூர் - இன்று வெளியாகும் தமிழகத் தேர்தல் முடிவுகள் செல்லியலின் பலதரப்பட்ட தொழில்நுட்பத் தளங்களில் உடனுக்குடன் வெளியிடப்படும்.
தேர்தல் முடிவுகளை செல்லியல் இணையப் பக்கத்தில் selliyal.com என்ற இணைப்பின் வழி வாசகர்கள் தெரிந்து கொள்ளலாம்.
அந்த...
இதுவரையில் இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பு!
கோலாலம்பூர் - இன்று காலை முதல் செல்லியலில் வெளியிடப்பட்ட செய்திகளில் எதையாவது பார்க்காமல்-படிக்காமல் விட்டு விட்டீர்களா?
அவற்றைச் சரிபார்த்து ஒரு மீள்பார்வை பார்த்துக் கொள்ள இதோ, இன்று இதுவரையில் பதிவேற்றம் செய்யப்பட்ட செய்திகளின் ஒரு...
உடனுக்குடன் குறுஞ்செய்தி வடிவில் தகவல்களைப் பெற புதிய செல்லியல் செயலி பதிப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்!
கோலாலம்பூர் – 'செல்லியல்' 3.0 என உருவாகியுள்ள செல்பேசி செயலி தற்போது பல புதிய, நவீன தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே தங்களின் செல்பேசிகளில் செல்லியல் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள்...
அக்டோபர் 31-க்குள் செல்லியல் 3.0 பதிவிறக்கம் செய்யுங்கள்! புதிய அனுபவங்கள் பெறுங்கள்!
கோலாலம்பூர் – பல புதிய, நவீன தொழில் நுட்ப அம்சங்களைக் கொண்டிருக்கும் செல்லியல் 3.0 தகவல் ஊடக செயலியை வாசகர்கள் எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி வாசகர்களும், தமிழ்...
புதிய மேம்பாடுகளுடன் செல்லியல் 3.0 தற்போது பதிவிறக்கம் செய்யலாம்!
கோலாலம்பூர் - மலேசியாவிலிருந்து தமிழிலும், ஆங்கிலத்திலும் என இரு மொழிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே செல்பேசி குறுஞ்செயலியான 'செல்லியல்' தற்போது புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் பலவற்றுடன் வெளியீடு கண்டிருக்கின்றது.
செல்லியல் 3.0 என்ற...
இணையத்தளங்களில் முத்திரை பதித்து வரும் இரு சாதனையாளர்களுக்கு அஸ்ட்ரோ விருது!
கிள்ளான் - கடந்த அக்டோபர் 2 தொடங்கி அக்டோபர் 4 வரை, 3 நாட்களுக்குத் தொடர்ந்து ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற ஆஸ்ட்ரோவின் மாபெரும் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் அனைத்துலக இந்திய வர்த்தகக் கண்காட்சியில் அக்டோபர் 4-ஆம்...
‘செல்லியல்’ மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது!
கோலாலம்பூர் - தொழில்நுட்பப் பிரச்சனைகள் தற்போது களையப்பட்டு, 'செல்லியல்' தகவல் ஊடகம், இணையத்தின் மூலமும், செல்பேசி குறுஞ்செயலிகளின் மூலமும் மீண்டும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
கடந்த...
“தமிழ் மலர்” நாளிதழில் செல்லியல் செய்திகள் முன்அனுமதியின்றி மறுபதிப்பு
கோலாலம்பூர், ஜூன் 15 – மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணைய தளத்தின் செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில்...
“தினக்குரல்” நாளிதழில் செல்லியல் செய்தி மறுபிரசுரம்
கோலாலம்பூர், ஜூன் 4 - மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணையத் தளத்தின் செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில்...