Home Tags செல்லியல்

Tag: செல்லியல்

செல்லியலின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

கோலாலம்பூர் - எங்கெங்கும் "வீர வேல் - வெற்றி வேல்" என்ற முழக்கங்கள் ஒலிக்க, நாடெங்கிலும் கொண்டாடப்படும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இன்று பிறக்கும் 2018 புத்தாண்டு தினத்தில் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய, இதயங் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

செல்லியல் குழுமத்தின் தீபாவளி நல்வாழ்த்துகள்

தீபாவளித் திருநாள் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கும் அனைத்து செல்லியல் வாசகர்களுக்கும் எங்களின் இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

செல்லியல் செயலி : ஐ.ஓ.எசுக்கான புத்தம் புதிய பதிகை!

தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் செல்பேசி செயலி மற்றும் இணையம் என இரு தளங்களிலும் இயங்கிக் கொண்டிருக்கும் மலேசியாவின் முதல் இணைய ஊடகமான ‘செல்லியல்’ வெற்றிகரமாக தற்போது 5-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையில்...

செல்லியல் செய்திகள் தொடர்கின்றன!

கோலாலம்பூர் - செல்லியல்.காம் இணையத் தளம் மற்றும் குறுஞ்செயலி தளம் இரண்டிலும் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மேம்பாடுகள், சீர்திருத்தங்கள் காரணமாக, செல்லியல் செய்திகளை கடந்த சில நாட்களாக உடனுக்குடன் நமது வாசகர்களுக்கு வழங்க முடியாத...

செல்லியல்: 4 ஆண்டுகள்! 14 ஆயிரம் செய்திகள்! பயணம் தொடர்கின்றது!

கோலாலம்பூர் – நடந்து வந்த பாதையை, ஒரு கணம் நின்று திரும்பிப் பார்க்கும்போது நமக்கே பிரமிப்பாகவும், பெருமிதமாகவும் இருக்கின்றது. எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதியோடு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கின்றது செல்லியல். 12 டிசம்பர் 2012-ஆம்...

செல்லியல்: தோற்றப் பொலிவும் தொழில்நுட்ப மேம்பாடும்!

கோலாலம்பூர் – கடந்த நான்காண்டுகளாக தமிழ்-ஆங்கில இருமொழி மின்னேடாக செல்லியல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இணைய தளம் வழியாகவும் திறன்கருவிகளின் வழியாகவும் உடனுக்குடன் செய்திகளை வழங்கியும் வருகின்றது. நான்கு ஆண்டுகளில் நுட்பவியல் கொண்டுவந்துள்ள மேம்பாடுகளும், உலகளாவிய...

அஸ்ட்ரோ இந்திய வர்த்தக விழா 2016: செல்லியல் குறித்து அறிந்து கொள்ள எமது முகப்பிடத்தை...

கோலாலம்பூர் - இன்று செப்டம்பர் 30-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ஆம் தேதி வரை, 3 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வோல்சேல் சிட்டி (GM Klang Wholesale City)-ன் வாகன நிறுத்துமிடத்தில் அஸ்ட்ரோவின்...

இருட்டிலும் இனி “செல்லியல்” படிக்கலாம்!

  பாரிட் புந்தார் – செல்லியல் தகவல் ஊடக செய்திகளை தங்களின் செல்பேசிகளில் குறுஞ்செயலிகள் மூலமாகப் பதிவிறக்கம் செய்து படித்து வரும் வாசகர்களுக்கு - இதோ உங்களுக்காக இன்னும் ஒரு கூடுதல் வாசிப்பு அனுபவம்! இருட்டாகவோ,...

“தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில் செல்லியல் புதிய அம்சங்கள் விளக்கம்

பாரிட் புந்தார் – நாளை ஞாயிற்றுக்கிழமை (31 ஜூலை 2016) மாலை மணி 4.00 மணிக்கு பேராக், பாரிட் புந்தார் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிரியான் மண்டபத்தில் நடைபெறவுள்ள “தமிழ்க் கணிமை” நிகழ்ச்சியில்...