Home நாடு செல்லியலின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

செல்லியலின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

3222
0
SHARE
Ad

thaipusam-wishes-2018-selliyalகோலாலம்பூர் – எங்கெங்கும் “வீர வேல் – வெற்றி வேல்” என்ற முழக்கங்கள் ஒலிக்க, நாடெங்கிலும் கொண்டாடப்படும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.