Home Tags தைப்பூசம் 2018

Tag: தைப்பூசம் 2018

சுங்கைப்பட்டாணி தைப்பூசத்தில் பட்டாசு வெடித்தது – 26 பேர் காயம்! நால்வர் கைது

சுங்கைப்பட்டாணி – நேற்று வியாழக்கிழமை சுங்கைப்பட்டாணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கொண்டாடப்பட்ட தைப்பூச விழாவின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் 26 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் நால்வரைக் கைது செய்துள்ளனர். நேற்று...

கையில் காயம் பட்டும் தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொண்ட ஜோகூர் சுல்தான் (படக் காட்சிகள்)

ஜோகூர் பாரு – மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் இன, மத பேதமின்றி ஜோகூர் மாநிலத்தில் எல்லாவிதமான நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர். அந்த வகையில்...

“அரசாங்கத்தை ஆதரியுங்கள்” – தைப்பூச விழாவில் சாஹிட் ஹாமிடி உரை

பத்துமலை - நேற்று புதன்கிழமை காலையில் பத்துமலையில் நடைபெற்ற தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக பத்துமலைக்கு வருகை மேற்கொண்ட துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, இந்தியர்கள் அரசாங்கத்துடனான கருத்து...

ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலய தைப்பூச விழா: பிரதமர் நஜிப், டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

கோல சிலாங்கூர் - இன்று புதன்கிழமை தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சுகாதார அமைச்சரும்,...

“மலேசியத் தைப்பூசத்தை உலகெங்கும் கொண்டு செல்கிறோம்” – அஸ்ட்ரோ இராஜாமணி பெருமிதம்

கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகள் இந்தத் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், கண்டு மகிழவும் மலேசியாவுக்கு இந்த காலகட்டத்தில்...

செல்லியலின் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்

கோலாலம்பூர் - எங்கெங்கும் "வீர வேல் - வெற்றி வேல்" என்ற முழக்கங்கள் ஒலிக்க, நாடெங்கிலும் கொண்டாடப்படும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின்...

மின்னல் எஃப்எம்மில் இடைவிடாத தைப்பூச நேரடி நிலவரங்கள்!

கோலாலம்பூர் - தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மின்னல் எஃப்எம், மலேசியாவிலுள்ள 6 முருகன் திருத்தலங்களிலிருந்து 45 மணி நேரடி நிலவரங்களை ஒலிபரப்புகிறது. பத்துமலை திருத்தலம், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை, சுங்கைப் பட்டாணி சுப்ரமணியம்...

அஸ்ட்ரோவில் தைப்பூசம் நேரலை: உலகளவில் இந்துக்களை பக்தியில் திளைக்கச் செய்யும் முயற்சி!

கோலாலம்பூர் - மீண்டும் உலக மக்களைப் பக்தியில் திளைக்க, “திரு அருட்பா” என்ற கருப்பொருளைத் தாங்கி அஸ்ட்ரோ வானவில், விண்மீன் எச்.டி, அஸ்ட்ரோ கோ, NJOI Now, ராகா மற்றும் அஸ்ட்ரோ உலகம்...

பத்துமலை தைப்பூசம்: இரத ஊர்வலத்துடன் களை கட்டியது!

கோலாலம்பூர் - நேற்றிரவு தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்திலிருந்து விநாயகப் பெருமானுக்கான தங்கரதமும், முருகப் பெருமானின் வெள்ளி இரதமும் இணைந்த இரத ஊர்வலத்துடன் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. விநாயகரின் தங்க இரதம்...

கோலசிலாங்கூர் தைப்பூச விழாவுக்கு பிரதமர் வருகை

கோலசிலாங்கூர் - தைப்பூசம் மலேசியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நகர்களில் கோலசிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயமும் ஒன்று. வழக்கமாக பத்துமலைக்கு தைப்பூசம் திருநாளின்போது வருகை தரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இந்த...