Tag: சைபுடின் நசுத்தியோன்
மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் நம்பிக்கைக் கூட்டணி!
கோலாலம்பூர்: மெர்டெகா செண்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் கணிசமான அளவிற்கு நம்பிக்கைக் கூட்டணிக்கு இருந்து வந்த ஆதரவு சரிவுக் கண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் தலைமை செயலாளர் சைபுடின்...
ரோன் 95 பெட்ரோல் விலை நிர்ணயம் அகற்றப்படலாம்!
கோலாலம்பூர்: ரோன் 95 பெட்ரோலுக்கான அரசாங்கத்தின் உதவித் தொகையை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (பி40) மட்டும் அளிக்கும் வகையில், அரசாங்கம் தற்போது நிர்ணயம் செய்து வழங்கி வரும் விலையானது அகற்றப்படலாம் என...
ரந்தாவ்: மார்ச் 9-இல் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!
கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இரு இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியை அடைந்துள்ள நிலையில், அந்தக்...
நாளைக்குள் எண்ணெய் விலை அறிவிக்கப்படும்!
கோலாலம்பூர்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புப் பற்றியத் தகவலை அரசு நாளைக்குள் அறிவித்துவிடும் என உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
எரிபொருள் விலை பற்றிய...
ரபிசி ரம்லி பிகேஆர் உதவித் தலைவராக நியமனம்
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவராக பண்டான் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ரபிசி ரம்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி நடப்பு...
இந்தியத் தூதரகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டம் (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்ட இந்தியாவின் 72-வது சுதந்திர தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகமும் கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை விருந்துபசரிப்புடன் கோலாகலமாகக் கொண்டாடியது.
ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த...
பிகேஆர் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும் வான் அசிசாவே துணைப் பிரதமர்
கோத்தா கினபாலு - தற்போது துணைப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பிகேஆர் கட்சித் தலைவரான வான் அசிசா, எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் போட்டியிடாவிட்டாலும், தொடர்ந்து துணைப் பிரதமராக பதவி வகித்து வருவார் என...
ஹிண்ட்ராப் துணையோடு கூலிம் பண்டார் பாருவை பக்காத்தான் வெல்ல முடியுமா?
கூலிம் – நாடெங்கும் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களால், பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று கூலிம் பண்டார் பாரு. வடக்கு மாநிலமான கெடாவில் பினாங்கு மாநிலத்திற்குப் போட்டியாக உருவாக்கப்பட்ட கூலிம் தொழிற்பேட்டை நகரை...