Home Tags சோ

Tag: சோ

மீண்டும் மருத்துவமனையில் சோ: நேரில் நலம் விசாரித்தார் ஜெயலலிதா!

சென்னை - கடந்த சில மாதங்களாக  உடல் நலம் பாதிக்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துக்ளக் ஆசிரியர் சோவை, முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். 80 வயதாகும்...

போயஸ் தோட்டத்தில் மோடி- ஜெயலலிதா சந்திப்பு: கூட்டணிக்கு அச்சாரமா?

சென்னை, ஆகஸ்ட் 7- தேசியக் கைத்தறி நெசவாளர் தின விழாவில் கலந்து கொள்வதற்காகச் சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி, நிகழ்ச்சிக்குப் பிறகு போயஸ் தோட்டத்திலுள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்திற்குச் சென்றார். அவரை முதல்வர்...

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சோ-வைச் சந்தித்தார் கருணாநிதி!

சென்னை, ஜூலை 20- உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ-வைத் திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில்...

சோ.ராமசாமி உடல் நிலையில் முன்னேற்றம்!

சென்னை, ஜனவரி 31 - மூத்த பத்திரிகையாளர், நடிகர் சோ ராமசாமி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் சோ ராமசாமி (79). 'துக்ளக்' இதழ் ஆசிரியர்....

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் நடிகர் சோ.ராமசாமி!

சென்னை, ஜனவரி 23 - மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான சோ.எஸ்.ராமசாமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோ.ராமசாமி கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு...

நடிகர் சோ. ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, ஜனவரி 21 – நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ.ராமசாமி இன்று திடீரென உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழ் சினிமாவில் எமி.ஜி.ஆர், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்தவர் சோ.ராமசாமி....

காங்கிரசிலிருந்து வெளியேறுவதைத் தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை – சோ கருத்து

சென்னை, நவம்பர் 5 - காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதை தவிர ஜி.கே.வாசனுக்கு வேறு வழியில்லை என கருத்துத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி. தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா...

தமிழ்நாட்டுக்குத்தான் பின்னடைவு ஜெயலலிதாவுக்கு அல்ல – சோ ராமசாமி

சென்னை, செப்டம்பர் 28 - சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பால் தமிழ்நாட்டுக்குத்தான்  பின்னடைவு என்கிறார் அவரது ஆலோசகராக இருக்கும் பத்திரிகையாளர் சோ. ராமசாமி. ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு...

உடல்நலக் கோளாறு காரணமாக நடிகர் சோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை, மே 26 – கடந்த சனிக்கிழமை மூத்தப் பத்திரிகையாளரும் அரசியல்வாதியும், நடிகருமான சோ ராமசாமி (வயது 79) கடுமையான சளி மற்றும் மூச்சுத் திணறலால் சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தனியார்...

பாஜக போட்டியிடாத தொகுதிகளில் அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கள் – ‘துக்ளக்’ சோ

சென்னை, ஏப்ரல் 16 - கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதாவை தொடர்ந்து ஜெயலலிதா விமர்சித்து வருகிறார். ஆனாலும் ராமர் கோயில், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் ஜெயலலிதா தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் ஜெயலலிதாவின்...