Home கலை உலகம் நடிகர் சோ. ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் சோ. ராமசாமி மருத்துவமனையில் அனுமதி!

876
0
SHARE
Ad

so001சென்னை, ஜனவரி 21 – நடிகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான சோ.ராமசாமி இன்று திடீரென உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் எமி.ஜி.ஆர், ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்தவர் சோ.ராமசாமி. இவர் நடிகர் மட்டுமின்றி அரசியல் வித்தகரும் கூட. இன்று இவருக்கு திடீரென்று உடல் நிலை சரியில்லாமல் போனது.

இதை தொடர்ந்து சென்னையில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தற்போது வரை அவர் உடல் நிலை குறித்து எந்த தகவலும் கூறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice