Tag: ஜெயலலிதா
கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ.பன்னீர் செல்வம் அணிக்குத் தடை – ஜெயலலிதா அதிரடி!
சென்னை - கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு ஜெயலலிதா தடை விதித்துள்ளார். நேற்றைய கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மீண்டும் நீக்கம்: ஜெயலலிதா முடிவால் அதிமுகவில் பரபரப்பு!
சென்னை - சென்னை மாவட்ட செயலாளர், தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்பட அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளை மீண்டும் பறித்து ஜெயலலிதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு...
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!
புதுடெல்லி - தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபாவில் அதிமுக பெண் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா கோரிக்கை...
ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட 44 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் – ஜெயலலிதா...
சென்னை - ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 44 தமிழக மீனவர்களுக்கும் தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
''ஐக்கிய அரபு நாட்டில்...
கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா பதவி பறிப்பு – ஜெயலலிதா அதிரடி!
சென்னை - முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துறையை ஏற்று ஆளுநர் ரோசைய்யா, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த டி.கே.எம். சின்னையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
டி.கே.எம். சின்னையா வகித்து வந்த கால்நடைத்துறையை...
கேபிள் தொலைக்காட்சி மூலம் பொதுமக்கள் வீடுகளில் இணைய வசதி – ஜெயலலிதா தொடங்கி வைத்தார்!
சென்னை - அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு...
குழந்தை கையில் பச்சை குத்திய விவகாரம்: ஓ.பன்னீர் செல்வம் உள்பட ஐந்து அமைச்சர்கள் மீது...
சென்னை - குழந்தை கையில் ஜெயலலிதா உருவப் படத்தை பச்சை குத்திய விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் மீது மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24 ஆம்...
68வது பிறந்த நாள் : ஜெயலலிதா வாழ்க்கையை மாற்றியமைத்த – மறக்க முடியாத 8...
24 பிப்ரவரி 2016 – இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவரே சட்டமன்றத்தில் கூறியபடி, 68 வயது முடிந்து 69வது அகவையில் அடியெடுத்து வைக்கின்றார் அவர்.
அவர்...
சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கர்நாடகா அரசு வலியுறுத்தி வாதம்!
புதுடெல்லி - சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிலைநிறுத்த வேண்டும் என கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கர்நாடக அரசின் சார்பில்...
அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் திடீர் விலகல் – காரணம் இது தான்!
சென்னை - தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று திடீரென அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில்,...