Tag: ஜெயலலிதா
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்
சென்னை , மார்ச் 26- இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமரை வலியுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:-
இலங்கையில்...
இலங்கையை கடுமையாக கண்டிக்க வேண்டும்- ஜெயலலிதா
சென்னை, மார்ச்.21- தமிழக மீனவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திய இலங்கையை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் மூலம்முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள்...
இலங்கை தீர்மானம்; பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்!
சென்னை, மார்ச்.18- இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் திருத்தங்கள் கொண்டுவர வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
"இலங்கையில் நடைபெற்ற போர்...
இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அஞ்சுகிறதா?
சென்னை, மார்ச்.15-இலங்கையில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாதிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் தொடர்ந்தும்...
ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான புதிய விதி தமிழக மாணவர்களை பாதிக்கும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை, மார்ச். 13- மத்திய பணியாளர் தேர்வு ஆணைய விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வு...
மே முதல் வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம்
சென்னை, மார்ச்.13- காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை மே மாதம் முதல் வாரத்துக்குள் அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு...
தஞ்சையில் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற 5 நிமிடத்தில் மேடையில் தீவிபத்து
தஞ்சாவூர், மார்ச் 10 - நேற்று தஞ்சாவூரில் விவசாயிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா புறப்பட்டுச் சென்ற ஐந்து நிமிடத்தில் மேடை தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில்...
விவசாயிகள் சங்க பாராட்டு விழா- ஜெயலலிதா நாளை தஞ்சை வருகை
தஞ்சாவூர், மார்ச். 8- காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்ட முதல்அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா தஞ்சையில் நாளை (சனிக்கிழமை)...
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மூலம் இந்தியாவை மிரட்டுகிறது இலங்கை
சென்னை, மார்ச்.8- தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்...
மகளிர் தினம் முன்னிட்டு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை, மார்ச்.7- சர்வதேச மகளிர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து பெண்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு வெற்றிப்படிக்கட்டாக மாற்ற...