Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும்!- சரவணன்
கோலாலம்பூர்: தற்போது முக்கியமானதாக இருக்கும் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் மனிதவள அமைச்சகம் கவனம் செலுத்தும் என்று அதன் புதிய அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
"தற்போது, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நம் நாட்டு...
சரவணன் மனித வள அமைச்சர் – எட்மண்ட் சந்தாரா துணையமைச்சர்
புத்ரா ஜெயா - இன்று மாலை 5.00 மணிக்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்த அமைச்சரவைப் பட்டியல்படி மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கூட்டரசுப் பிரதேச...
சரவணன் முழு அமைச்சர்! மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன
மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புதிய அரசாங்கத்தில் மஇகாவின் சார்பில் முழு அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
மொகிதின் பதவியேற்பு நிகழ்ச்சியில் விக்னேஸ்வரன் – சரவணன்
கோலாலம்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாட்டின் 8-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா துணைத் தலைவர்...
சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!
கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவரது இல்லத்தில் நடைபெற்றது.
சரவணனின் பிறந்த நாளான...
இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கொழும்பு -கடந்த 3 நாட்களாக இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அங்கு, பல அரசாங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருநாடுகளுக்கு இடையிலான...
பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்!
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இவ்வாண்டும் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டு அங்கு பக்தர்களுடன் அளவளாவினார்.
இலங்கை கம்பன் விழாவில் சரவணன்
இலங்கையில் நடைபெறும் கம்பன் விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றினார்.
தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' நூலின் அறிமுக விழா நடைபெறுகிறது.
கண்ணதாசன் விழா – மலேசியாவில் 32 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்
கோலாலம்பூர் - மறைந்த கவிஞர் கண்ணதாசன் உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் என்றும் நீடித்து நிலைத்து நிற்பவர் என்பதிலும், தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருப்பவர் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இருக்க...