Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

இன்று முதல் ஆட்சேர்ப்பு சலுகைகளுக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

சொக்ஸோ கையாளும் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு ஊக்கத் திட்டத்தின் (பெஞ்சானா கெர்ஜயா) கீழ் இப்போது வேலைவாய்ப்பு ஊக்கத்தொகைக்கு முதலாளிகள் விண்ணப்பிக்கலாம்

“பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு தனி மனிதர் வாழ்க்கையின் பங்கைவிட, பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பானது மிகவும் உயர்வானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சொக்சோ வாரியத் தலைவராக டான்ஸ்ரீ ஹனிபா நியமனம்

பிரபல மருத்துவரும், வணிகப் பிரமுகருமான டான்ஸ்ரீ டத்தோ   டாக்டர் ஹாஜி முகமட் ஹனிபா பின் அப்துல்லா சொக்சோ வாரியத்தின் (SOCSO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

30,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் கீழ் பயன்

30,000 பாதிக்கப்பட்ட மற்றும் வேலையற்ற தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு தக்கவைப்பு திட்டத்தின் (ஈஆர்பி) வாயிலாக பயனடைந்துள்ளனர்.

“பிரதமரின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்” – சரவணன்

கோலாலம்பூர் - பிரதமர் அறிவித்திருக்கும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் கூடுதல் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மனிதவள அமைச்சர் சரவணன் தெரிவித்தார். இந்த வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் அனைத்து மலேசியர்கள் மட்டுமின்றி, இந்திய சமூகத்தினரும் பயன்படுத்திக்...

“மனித நேயத்தை செழுமைப்படுத்தி – இல்லாதோருக்கு இயன்றதைச் செய்வோம்” – சரவணன் நோன்புப் பெருநாள்...

கோலாலம்பூர் - புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பிருந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, அனைவரிடமும் அன்புப் பாராட்டி, ஏழை எளியவர்க்கு உணவளித்து, இறைச் சிந்தனையை மனத்தில் நிறுத்தி, அனைவரும் இன்புற்று வாழ...

“பெற்றோர்களுக்கு அடுத்த தெய்வமான ஆசிரியர் பெருமக்களை வணங்கிடுவோம்” – சரவணன்

இந்நாட்டு ஆசிரியர் பெருமக்களுக்கு மஇகா என்றுமே அரணாகவும் அரசாங்கத்தின் அனுகூலங்களை பெற்றுத்தரும் உரிமைக்குரலாகவும் தொடர்ந்து ஒலிக்கும் என்று சரவணன் திட்டவட்டமாகக் கூறினார்.

‘பிரிஹாதின்’ உதவிநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மேல்முறையீட்டு வாய்ப்பை நழுவ விடாதீர்கள்! – சரவணன் வலியுறுத்தல்

கோலாலம்பூர் – மக்களுக்கு உதவி செய்யும் நோக்கிலான அரசாங்கத்தின் பரிவுமிக்கத் திட்டமான “பந்துவான் பிரிஹாதின் நேஷனல்” (BPN) உதவிநிதி கிடைக்கப்பெறாதவர்களுக்கு, பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்துள்ள மேல்முறையீட்டு மறுவாய்ப்பானது பொதுமக்களுக்குக் கிடைத்திருக்கும்...

“தன்னலம் பாராது தன்னை மெழுகாக்கி – குடும்பத்தினை உயர்த்தும் அன்னையைப் போற்றுவோம்” – சரவணன்

கோலாலம்பூர் - பிறப்பின் அடிப்படையாக விளங்கும் அன்னையே நம்மை வாழ வைக்கிறாள். அவளை வாழ்த்தி, பாராட்டுவதும், போற்றுவதும் ஒவ்வொரு பிள்ளையின் கடமையாகும் என்று மனிவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இன்று கொண்டாடப்படும்...

“நடப்பு சூழ்நிலைகளுக்கும் பொருத்தமானவை புத்தரின் போதனைகள்” – சரவணன் விசாக தின வாழ்த்துச் செய்தி

இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நல்வாழ்த்துகளை மனிதவள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான சரவணன் தெரிவித்துக் கொண்டார்.