Tag: டான்ஸ்ரீ ஆர்.நடராஜா
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் – தேவஸ்தானம் சார்பில் டான்ஸ்ரீ நடராஜா வழங்கினார்
பத்துமலை - தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பத்துமலை தமிழ்ப் பள்ளி, அப்பர் தமிழ்ப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளின் மாணவர்களுக்கும் திருக்குறள் கையடக்கப் பதிப்பு நூல்களை ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின்...
நாளிதழுக்கு எதிரான அவதூறு வழக்கில் டான்ஸ்ரீ நடராஜா வெற்றி!
கோலாலம்பூர் – ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா தமிழ் மலர் நாளிதழுக்கு எதிராகத் தொடுத்திருந்த அவதூறு வழக்கில் நேற்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த...
வழக்கத்திற்கு மாறான, பெரிய அளவிலான காவடிகளுக்குத் தடை – பத்துமலை நிர்வாகம் அறிவிப்பு!
கோலாலம்பூர் – தைப்பூசத் திருநாள் அன்று, பெரிய அளவிலான காவடிகளையோ, தடை செய்யப்பட்ட சின்னங்களையோ அல்லது இதற்கு முன்பு ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படாத பொருட்களையோ எடுத்து வருபவர்கள் பத்துமலை ஆலயத்தில் முதன்மை நுழைவு வாயிலிலேயே...
புத்தாண்டு தினத்தில் பத்துமலை முருகன் சிலைக்கு பன்னீர் அபிஷேகம்
கோலாலம்பூர் - நாளை மலர்கின்ற 2018 புத்தாண்டு தினத்தில் பத்துமலையில் கம்பீரமாக வீற்றிருக்கும் பிரம்மாண்டமான முருகன் திருவுருவச் சிலைக்கு நடைபெறவிருக்கும் பன்னீர் அபிஷேக சிறப்பு நிகழ்ச்சிக்குத் திரளாகக் கலந்து கொள்ளும்படி முருக பக்தர்களை...
நீதிமன்ற அவமதிப்பு : பூச்சோங் முரளிக்கு 1 மாதம் சிறை
கோலாலம்பூர் – பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பூச்சோங் முரளிக்கு, வழக்கு ஒன்றில் நீதிமன்ற அவமதிப்பு செய்தார் மற்றும் தவறான ஆதாரங்களை நீதிமன்றத்திற்கு வழங்கினார் என்ற காரணங்களுக்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று...
ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தானம் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு ‘தேர்வு வழிகாட்டி’ நூலை இலவசமாக வழங்கியது
பத்துமலை - 2017-ஆம் ஆண்டில் யுபிஎஸ்ஆர் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவும் நோக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் “தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி” நூலை சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்துத்...
பினாங்கைப் போல் கோலாலம்பூரிலும் இரு இரதங்கள் பவனி வர ஏற்பாடு!
கோலாலம்பூர் - பினாங்கில் இவ்வாண்டு தைப்பூசத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி என இரு இரதங்கள் பவனி வரப் போவதைத் தான் ஆதரிப்பதாகவும், அடுத்த ஆண்டு முதல் தாங்களும் தங்க இரத ஊர்வலம்...
செப்-1 முதல் பத்துமலை ஆலய வளாகத்தில் புகைபிடிக்கத் தடை!
கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல், பத்துமலை ஆலய வளாகத்தில் புகைப்பிடிப்பதற்கும், அங்குள்ள கடைகளில் அதனை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்...
பத்துமலை தைப்பூசம்: 1.6 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!
கோலாலம்பூர் - வரும் ஜனவரி 24-ம் தேதி, தைப்பூசம் அன்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், வெளிநாட்டினர் உட்பட சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆலய நிர்வாகத்தின்...
டான்ஸ்ரீ ஆர்.நடராஜாவின் ‘ஆன்மிகமும் நானும்’ நூல் வெளியீட்டு விழா
கோலாலம்பூர் – தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா எழுதியுள்ள ‘ஆன்மிகமும் நானும்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நாளை ஞாயிற்றுக்கிழமை 20 டிசம்பர் 2015ஆம் நாள் மாலை 5.00...