Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
“தேசியத் தலைவருக்குப் போட்டியிடுகிறேன்” – விக்னேஸ்வரன் அதிகாரபூர்வ அறிவிப்பு
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை நண்பகலில் தனது ஆதரவாளர்களையும், பத்திரிக்கையாளர்களையும் மஇகா தலைமையகத்தில் சந்தித்த மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், விரைவில் நடைபெறவிருக்கும் மஇகா தேசியத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்...
மஇகா தேசியத் தலைவர்: விக்னேஸ்வரன் போட்டி
கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட மாட்டேன் என நடப்புத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்குப் போட்டியிடும் முதல் வேட்பாளராக டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்...
எலிசபெத் மகாராணியாருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
இலண்டன் - கடந்த வாரம் இலண்டனில் நடைபெற்று முடிந்த காமன்வெல்த் நாடுகளின் உச்சமன்றத் தலைவர்களுக்கான மாநாட்டில் மலேசியக் குழுவுக்குத் தலைமை தாங்கியும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதித்தும் மலேசிய நாடாளுமன்ற...
பிரிட்டிஷ் பிரதமருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
இலண்டன்- ஏப்ரல் 19-20 நாட்களில் இலண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
அம்மாநாட்டில் மலேசியக் குழுவுக்கு தலைமை தாங்கியதோடு, பிரதமர் துன் நஜிப் ரசாக்கின் பிரதிநிதியாகவும் கலந்து கொண்ட...
இலண்டனில் பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
இலண்டன் - இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதிப்பதோடு, மலேசியக் குழுவுக்கும் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மாநாட்டின்...
விக்னேஸ்வரன் மேலவைத் தலைவராக பதவி நீட்டிப்பு
கோலாலம்பூர் - நேற்று ஜூன் 22-ஆம் தேதியுடன் தனது முதல் தவணை செனட்டர் பதவியை நிறைவு செய்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் ஒரு தவணைக்கு...
மஇகா: பகாங் குணசேகரனின் செனட்டர் பதவி யாருக்கு?
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை ஜூன் 22-ஆம் தேதியோடு மஇகா சார்பில் நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்களாக இருக்கும் இருவரின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.
அவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனுக்கு...
எம்ஐஇடி அறக்காப்பாளராக விக்னேஸ்வரன் தேர்வு!
கோலாலம்பூர் - மஇகாவின் கல்வி அமைப்பான எம்.ஐ.இ.டி.யின் 30-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (17 ஜூன் 2017) நடைபெற்றது.
இந்த ஆண்டுக் கூட்டத்தில் ஏற்கனவே இருந்து வரும் அறக் காப்பாளர்களோடு, எம்.ஐ.இ.டி.யின்...
இலண்டனில் மாணவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு!
இலண்டன் - பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசிய உதவித் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் பிரிட்டனில் உள்ள மலேசிய இந்திய மாணவர்களையும், மலேசிய இந்தியர்களையும் சந்தித்து, டின்...
இன்பா சுப்ரமணியனின் ‘வையாசி 19’ நூல் அறிமுக விழா!
கோலாலம்பூர் - தமிழக எழுத்தாளர் இன்பா சுப்ரமணியனின் 'வையாசி 19' என்ற நாவல் இன்று நவம்பர் 24-ம் தேதி, வியாழக்கிழமை மாலை 6 மணியளவில், மஇகா தேசியத் தலைமையகத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில்...