Tag: டொனால்டு டிரம்ப்
அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்குத் தடை இல்லை – அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியது!
கோலாலம்பூர் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி குடிநுழைவு சீர்திருத்த நடவடிக்கையில், மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது.
இது குறித்து அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை...
டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!
வாஷிங்டன் - புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற 10 நாட்களில் குடிநுழைவு குறித்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளுக்கு, அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு...
குடிநுழைவு – 7 முஸ்லீம் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் தடை!
வாஷிங்டன் - குடிநுழைவுத் துறையில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட உத்தரவில், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாடுகளின் மக்களுக்குத் தடைவிதித்தார்.
பயங்கரவாதத்திற்கு...
தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!
வாஷிங்டன் - அதிபராகப் பதவியேற்ற முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றார்.
பிரச்சாரங்களின்போது தான் கூறியவை எல்லாம் வெறும் பிரச்சார யுக்திகள் அல்ல என்பதைக் காட்டும் வண்ணம், டிபிபிஏ எனப்படும் பசிபிக்...
மெக்சிகோ சுவரை எழுப்புவதற்கு டிரம்ப் உத்தரவு!
வாஷிங்டன் - மெக்சிகோ நாட்டுடனான எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, தடுப்புச் சுவர் ஒன்றை நிர்மாணிப்பேன் என தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அதனைச்...
மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப் – முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
வாஷிங்டன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.
அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்குமான நட்புறவு பற்றி அப்பேச்சுவார்த்தை அமைந்தது என்றும், மேலும் அமெரிக்காவிற்கு வருமாறு...
டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்! உங்களைக் கைவிட மாட்டேன் என சூளுரைத்தார்!
வாஷிங்டன் - அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், டிரம்பை எதிர்த்து ஜனநாயக...
டைம் பத்திரிக்கையின் 2016 -ஆம் ஆண்டுக்கான உலகின் மாமனிதர் டொனால்ட் டிரம்ப்!
வாஷிங்டன் - உலகின் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகின் சிறந்த மாமனிதர் யார் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி, வித்தியாசமான சாதனைகளைப் புரிந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். வழக்கமாக...
டிரம்ப் சந்திக்கும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் ஷின்சோ அபே!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகத் தேர்வு பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் சந்திக்கப் போகும் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே திகழ்வார்.
நாளை வியாழக்கிழமை அமெரிக்கா செல்லும் ஷின்சோ அபே தனது...
டிபிபி ஒப்பந்தம்: டிரம்ப் பதவி ஏற்கும் வரை காத்திருப்போம் – முஸ்தபா கருத்து!
கோலாலம்பூர் - அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளதால், டிபிபி ஒப்பந்தம் ( Trans Pacific Partnership) திரும்பப்பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், புதிய அதிபரான டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்கும் வரையில் மலேசியா...