Home Featured உலகம் வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு

வெள்ளை மாளிகையில் மோடி-டிரம்ப் சந்திப்பு

4157
0
SHARE
Ad

வாஷிங்டன் – அமெரிக்காவுக்கான இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் வரவேற்று, பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.

#TamilSchoolmychoice

மோடியை வெள்ளை மாளிகையின் வாசலில் இருந்தே வரவேற்ற டிரம்ப் தம்பதியர்…

மோடி – டிரம்ப் இருவரும் இணைந்து கூட்டாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினர்.

தனக்கு வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட கனிவான, அன்பான வரவேற்புக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துக் கொண்ட நரேந்திர மோடி, டிரம்புடன் விரிவான அம்சங்களைக் கொண்ட பேச்சு வார்த்தைகளை நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.

இரு தரப்புகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தைகள்…

வெள்ளை மாளிகையின் தாழ்வாரங்களில் நடந்து கொண்டே கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தலைவர்கள்….