Home Tags தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் 2016

Tag: தமிழக உள்ளாட்சி தேர்தல்கள் 2016

உள்ளாட்சித் தேர்தல் தடையை நீக்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை - உள்ளாட்சித்தேர்தல் இரத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை, கடந்த...

உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்தது தமிழக அரசு!

சென்னை - உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் இன்று மேல்முறையீடு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில  மணி...

உள்ளாட்சி தேர்தல் இரத்து – மேல்முறையீடு செய்யுமா தமிழக அரசு?

சென்னை - தமிழகத்தில் எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்வதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும்...

உள்ளாட்சித் தேர்தல் இரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

சென்னை - தமிழக உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பான மூன்று அரசாணைகளையும் இரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு...

தமிழக உள்ளாட்சி தேர்தல் : இன்று திங்கட்கிழமை முதல் வேட்புமனுத் தாக்கல்!

சென்னை - தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 3-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை தொடங்கும் என்றும்,...

அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

  சென்னை - எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும்....