Home Featured தமிழ் நாடு அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

அக்டோபர் 17, 19 தேதிகளில் 2 கட்டங்களாக தமிழக உள்ளாட்சித் தேர்தல்!

896
0
SHARE
Ad

 

tamil-nadu-state-election-commission

சென்னை – எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடைபெறும் என தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21-ஆம் தேதி நடைபெறும். வெற்றி பெற்றவர்கள் அக்டோபர் 26-ஆம் தேதி தங்களின் பொறுப்புகளை அதிகாரபூர்வமாக ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.