Home Featured தமிழ் நாடு உள்ளாட்சித் தேர்தல் இரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தல் இரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

1040
0
SHARE
Ad

chennai-high-courtசென்னை – தமிழக உள்ளாட்சித் தேர்தலை இரத்து செய்ய உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பான மூன்று அரசாணைகளையும் இரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 17 மற்றும் 19-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள்  நடத்த தமிழகத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.