Tag: தமிழ் கல்வி 200 ஆண்டு
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இனிதே நிறைவு பெற்றது! (படச் செய்திகள்)
சுங்கைப்பட்டாணி - கடந்த நான்கு நாட்களாக இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வந்த பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு இன்று பிற்பகலோடு இனிதே நிறைவு பெற்றது. மலேசியாவில் தமிழ்க்...
“தமிழ் நாட்டுக்கு வெளியே தமிழைப் பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஒரே நாடு மலேசியா” – பன்னாட்டு...
சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டை இன்று சனிக்கிழமை பிற்பகல் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாட்சீர் காலிட் (படம்) அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு...
“தமிழ்ப் பள்ளிகளுக்கு இதுவே பொற்காலம்” – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் டாக்டர் சுப்ரா பெருமிதம்!
சுங்கைப்பட்டாணி – இங்குள்ள ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழக வளாகத்தில் மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டில் கலந்து கொள்ளவும், பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடவும் மஇகா தேசியத்...
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 3ஆம் நாள் நிகழ்ச்சிகள்
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வியை முன்னிட்டு, நடைபெற்றுக் கொண்டிருக்கும், பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு, இன்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்கின்றது.
மாநாட்டின் அதிகாரபூர்வ திறப்பு விழா இன்று பிற்பகலில் நடைபெறுகின்றது....
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு- 2ஆம் நாள் நிகழ்வுகளின் படச் செய்திகள்!
சுங்கைப்பட்டாணி - இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டின் முதல் அங்கமாக காலை 8.00 மணியளவில், 21-ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கல்வி என்ற தலைப்பிலான உரைகள் இடம்...
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு – 2ஆம் நாள் நிகழ்ச்சி நிரல்
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி நிறைவு விழாவை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகத் தொடரும் பன்னாட்டு தமிழாசிரியர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் பின்வருமாறு:
பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 – படக் காட்சிகள்
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தமிழ்க் கல்வியின் 200-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-
மாநாட்டில் கலந்து...
200 ஆண்டு தமிழ்க் கல்வி – பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 தொடங்குகிறது!
சுங்கைப்பட்டாணி - மலேசியாவில் தமிழ்க் கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு பல்வேறு வகையிலான கொண்டாட்டங்கள் நாடெங்கும் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இன்று இரவு பன்னாட்டு தமிழாசிரியர்...
மலேசியாவில் 200 ஆண்டு தமிழ்க் கல்வி – தமிழில் கையெழுத்திட்ட பிரதமர் நஜிப்!
புத்ரா ஜெயா - மலேசியாவில் தமிழ்க் கல்வி போதிக்கப்படத் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்னும் நீடித்துக் கொண்டிருப்பதைக் கொண்டாடும் விதமாக, மலேசியக் கல்வி அமைச்சு பல்வேறு விதமான நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் நடத்தி...