Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

ஸ்டாலின் தடுக்கி விழ – தாங்கிப் பிடித்த மோடி!

சென்னை : அண்மையக் காலமாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அவரின் தங்கை கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம்...

அயலகத் தமிழர் தினம் 2024 – ‘ஒளிரும் எதிர்காலம் – அமர்வில் முத்து நெடுமாறன்...

சென்னை : நேற்று வியாழக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் அயலக தமிழர் தினம் 2024 கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து...

அயலகத் தமிழர் தினம் 2024 – சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

சென்னை : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தருணத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக தமிழ் நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் (ஜனவரி 11) தொடங்கி நடைபெறுகிறது...

விஜயகாந்த் மறைவு – படக் காட்சிகள்

சென்னை : கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச் சடங்குகள், அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய சக நடிகர்கள், பிரமுகர்களின் படத் தொகுப்புக் காட்சிகள்:

விஜயகாந்த் நல்லடக்கம் செய்யப்பட்டார்

சென்னை : தமிழ்நாடு தலைநகர் சென்னையின் கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே புரட்சிக் கலைஞர் என்றும் கேப்டன் என்றும் போற்றப்பட்ட நடிகரும் தேமுதிக கட்சித்தலைவருமான விஜயகாந்த்தின் நல்லுடல்...

விஜய்காந்த் நல்லுடல் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்தின், நல்லுடல் அவரின் இல்லத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டு, அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்தில் பொதுமக்கள்...

விஜய்காந்த் மறைவு : வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) தேமுதிக அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுவார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலையில் காலமான நடிகரும் தேமுதிக கட்சித் தலைவருமான விஜய்காந்த், அவரின் கட்சி தலைமையகம் அமைந்திருக்கும் வளாகத்திலேயே நாளை வெள்ளிக்கிழமை 4.45 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுவார்...

விஜய்காந்துக்கு அரசு மரியாதை – நேரில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலமான தேமுதிக தலைவர் விஜய்காந்தின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த அவரின் சாலி கிராமம் இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு அஞ்சலி செலுத்தினார்....

விடை பெற்றார் விஜய்காந்த் – நுரையீரல் அழற்சி காரணமாக காலமானார்

சென்னை : இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 28) காலை நடிகரும் அரசியல் தலைவருமான விஜய்காந்த், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அறிக்கை ஒன்று வெளியானது. அதைத் தொடர்ந்து அடுத்த சில...