Tag: தமிழ் நாடு *
விக்கிரவாண்டி: திமுக வெற்றியால், பாமக-அதிமுக மீண்டும் இணையுமா?
சென்னை : திமகவின் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மறைந்த காரணத்தால் ஜூலை 10-ம் தேதி நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவுகள் ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்பட்டு ஆளும்...
தமிழ்நாடு கள்ளக் குறிச்சி மரணம் 52-ஆக உயர்வு
சென்னை : விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 52-ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும் திமுகவுக்கு எதிரான எதிர்ப்பலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரம் தொடர்பான...
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்க ஆளுநர் மறுப்பு!
சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை மீதான மேல்முறையீடு இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவரை மீண்டும் அமைச்சராக மீண்டும் நியமிக்க முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்துள்ளார்.
இதன்...
பொன்முடி, மீண்டும் அமைச்சராகிறார்!
சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்த அவரை, மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாடு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அடுத்த...
பொன்முடி தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது
சென்னை : முன்னாள் அமைச்சர் க.பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தொடர்ந்து அவரின் திருக்கோயிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால்...
ஜாபர் சாதிக் – போதைப் பொருள் கடத்தல் தலைவர் மலேசியரா?
சென்னை : ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தமிழ் நாட்டையும் தாண்டி, அகில இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இப்போது இந்தியாவையும் தாண்டி, அனைத்துலக அளவில் இந்த விவகாரம் தொடர்பான...
ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் : மலேசியாவரை விரியும் மர்மவலை!
புதுடில்லி : தமிழ் நாட்டின் இன்றைய சூடான செய்தி, திமுக கூட்டணி தேர்தல் உடன்பாடு காணப்பட்ட விவகாரமல்ல! மாறாக, 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தலைக் கையாண்ட ஜாபர் சாதிக்கின்...
ஸ்டாலின் தடுக்கி விழ – தாங்கிப் பிடித்த மோடி!
சென்னை : அண்மையக் காலமாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அவரின் தங்கை கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம்...
அயலகத் தமிழர் தினம் 2024 – ‘ஒளிரும் எதிர்காலம் – அமர்வில் முத்து நெடுமாறன்...
சென்னை : நேற்று வியாழக்கிழமை ஜனவரி 11-ஆம் தேதி சென்னையில் அயலக தமிழர் தினம் 2024 கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாட்டை அதிகாரபூர்வமாக திறந்து...
அயலகத் தமிழர் தினம் 2024 – சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்
சென்னை : ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் தருணத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக தமிழ் நாடு அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இன்று முதல் (ஜனவரி 11) தொடங்கி நடைபெறுகிறது...