Tag: தமிழ் நாடு *
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு? ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் நிர்ணயிக்கும்
சென்னை : இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ‘அதிமுக சார்பில் போட்டியிடுவோம்’ என அதிரடியாக அறிவித்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
தங்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டாலும் வேறொரு சின்னத்தில் ஈரோடு கிழக்கு...
ஈரோடு இடைத் தேர்தல் : அதிமுக சின்னம் யாருக்கு? புதிய நெருக்கடி!
சென்னை : இப்போதைக்கு தமிழ்நாட்டில் இடைத் தேர்தல்கள் எதுவும் இல்லை என்பதாலும் - நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் 2024-இல்தான் நடைபெறும் என்பதாலும், அதிமுக வழக்கு முடிவடையாமல் மேலும் நீட்டித்துக் கொண்டே போகும் எனக்...
ஸ்டாலினுடன் இராமசாமி சந்திப்பு
சென்னை : தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரின் அலுவலகத்தில் சந்தித்தார்.
இராமசாமியுடன் பினாங்கு, பாகான்...
இராமசாமியின் தமிழ் நாட்டு வருகை
சென்னை : தமிழ் நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி, தமிழ் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையும், வணிகப் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடினார்.
கடந்த திங்கட்கிழமை டிசம்பர்...
கோலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை
சென்னை : தமிழ்த் திரையுலகில் பல படங்களுக்கு நிதியுதவி (பைனான்சியர்) செய்துவரும் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அன்புசெழியனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தினர்.
டெல்லியில் இருந்து வந்த...
அதிமுக தலைமை அலுவலக சாவி – இனி இபிஎஸ் கையில்!
சென்னை: அதிமுக தலைமையைக் கைப்பற்றும் சட்டப் போராட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் முதல் சட்டப் போராட்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அரசாங்க அதிகாரிகளால் வைக்கப்படிருந்த சீலை அகற்றக்...
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
சென்னை : இன்று காலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த 4 மாதங்களில் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, நிரந்தரப் பொதுச்...
அதிமுக பொதுக் குழு நடத்தத் தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
சென்னை : அதிமுக பொதுக் குழுவுக்கு எதிராகத் தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர் செல்வம் தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசாமி கிருஷ்ணன், அதிமுக பொதுக் குழு நடத்த எந்தவிதத்...
அதிமுக அலுவலகத்தில் கைகலப்புகள் – மோதல்கள் – கல் வீச்சுகள் – இரத்தக் களரி
சென்னை: (மலேசிய நேரம் காலை 11.00 மணி நிலவரம்) ஒரு பரபரப்பான சூழ்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு (இந்திய நேரப்படி) அதிமுக பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தன்...
அதிமுக குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு – பொதுக்குழு முடிவு என்ன? தமிழ் நாடு...
சென்னை: ஒரு பரபரப்பான சூழ்நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.15 மணிக்கு (இந்திய நேரப்படி) அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பும்...