Tag: தாய்லாந்து
இங்லக்குக்குப் பதிலாக புதிய இடைக்கால தாய்லாந்து பிரதமர் நியமனம்
பேங்காக், மே 7 -இன்று தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் இங்லக் சினவத்ராவுக்குப் பதிலாக புதிய இடைக்காலப் பிரதமரை தாய்லாந்து அமைச்சரவை நியமித்துள்ளது.
இந்த பழைய கோப்புப்...
தாய்லாந்து பிரதமர் இங்லக் பதவி விலக வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு
பேங்காக், மே 7 - தாய்லாந்து பிரதமர் இங்லக் சினவத்ரா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசியலமைப்பு (Constitutional) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்லக் சினவத்ரா முன்னாள் தாய்லாந்து...
தாய்லாந்தின் ஹட்ஜாய் நகரை நான்கு குண்டு வெடிப்புகள் உலுக்கின! 5 பேர் காயம்!
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஹட்ஜாய் (தாய்லாந்து), மே 6- மலேசியர்கள் அதிக அளவில் செல்லும் தென் தாய்லாந்தின் சோங்லா...
தாய்லாந்தில் கடும் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு
தாய்லாந்து, மே 6 - தாய்லாந்து மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவு 6.3ஆக பதிவாகியுள்ளது. வடக்கு தாய்லாந்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் விரிசல்...
தாய்லாந்தில் மறுதேர்தல் தேதியினை இறுதி செய்வதில் குழப்பம்!
பாங்காக், ஏப்ரல் 25 - தாய்லாந்தில் பிரதமராகப் பதவி வகித்த இங்க்லக் ஷினவத்ரா, கடந்த 2006ஆம் ஆண்டில் பதவி இறக்கம் செய்யப்பட்ட அவரது சகோதரர் தக்ஷினின் கைப்பாவையாகச் செயல்படுவதாகக் கூறி அவரும் பதவியிலிருந்து...
தாய்லாந்தில் பிரதமருக்கு எதிராக லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி ஆர்ப்பாட்டம்!
தாய்லாந்து, மார்ச் 31 - தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், அந்நாட்டின் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதில் ஏற்பட்ட...
MH 370 – தாய்லாந்து தேடுதல் பணியில் இருந்து விலகிக் கொண்டது!
மார்ச் 15 - காணாமல் போன மாஸ் MH 370 விமானத்தைத் தேடும் பணியில் இருந்து விலகிக் கொள்வதாக தாய்லாந்து அறிவித்துள்ளது. இன்று பிற்பகலில் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விமானத்தைத்...
தாய்லாந்தில் விமான நிலையம் அருகே கட்டிடம் சரிந்து விழுந்து 11 பேர் பரிதாப பலி!
பாங்காக், பிப் 27 - தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரில் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் மருத்துவமனை ஒன்று கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம்...
தாய்லாந்து பாராளுமன்ற தேர்தலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
பாங்காக், பிப் 1- தாய்லாந்தில் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவியிறக்கம் செய்யப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் தாக்சுபன் தலைமையில்...
தாய்லாந்து தேர்தலை திட்டமிட்டபடி நடத்த அரசு முடிவு
பாங்காக், ஜன 29- தாய்லாந்தின் தற்போதையப் பிரதமர் இங்லக் ஷினவத்ரா பதவியிலிருந்து விலக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதிப் தாக்சுபன் தலைமையில் தொடங்கிய போராட்டங்கள் நாளுக்குநாள் வலுவடையத்...