Home Tags தினக்குரல்

Tag: தினக்குரல்

புதிய தமிழ் நாளிதழ் “புதிய பார்வை” இன்று வெளியானது! – ‘தினக்குரல்’ வெளிவரவில்லை!

கோலாலம்பூர் – தற்போது ஆறு தமிழ் நாளிதழ்கள்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக ‘புதிய பார்வை’ என்ற பெயரில் மற்றொரு நாளிதழ் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், நேற்று வரை வெளிவந்து கொண்டிருந்த ‘தினக்குரல்’ நாளிதழ்...

“தினக்குரல்” நாளிதழில் செல்லியல் செய்தி மறுபிரசுரம்

கோலாலம்பூர், ஜூன் 4 - மலேசியாவில் இணையம் மற்றும் செல்பேசி குறுஞ்செயலி (mobile app) தளங்களில் வெற்றிகரமாக இயங்கிவரும் செல்லியல் இணையத் தளத்தின்  செய்திகளை அப்படியே அப்பட்டமாக நகலெடுத்து மலேசியாவில் அச்சு வடிவில்...

“புதிய பார்வை” நாளிதழ் இன்று வெளிவரவில்லை

கோலாலம்பூர், ஜூலை 4 - கடந்த மூன்று மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்த 'புதிய பார்வை' நாளிதழ் இன்று வெளிவரவில்லை. மற்றொரு நாளிதழான தினக்குரல் இன்று முதல் வெளிவரத் தொடங்கியதை அடுத்து, புதிய பார்வை...

இன்று முதல் ‘தினக் குரல்’ மீண்டும் வெளிவருகின்றது

கோலாலம்பூர், ஜூலை 4 - இன்று வெள்ளிக்கிழமை முதல் 'தினக் குரல்' தமிழ் நாளிதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கும் என அந்தப் பத்திரிக்கைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால், உள்துறை...

ஜூன் 28 முதல் தினக்குரல் நாளிதழ் வெளிவருமா?

கோலாலம்பூர், ஜூன் 20 – தமிழ் நாளிதழான தினக்குரல் கடந்த மார்ச் 28 ஆம் தேதி உள்துறை அமைச்சால், 3 மாத காலம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த மூன்று...

இன்று முதல் ‘தினக்குரல்’ பத்திரிக்கைக்கு பதிலாக ‘புதிய பார்வை’!

கோலாலம்பூர், மார்ச் 28 – மலேசியாவில், வெளிவரும் 6 தமிழ் தினசரிகளில் ஒன்றான  ‘தினக்குரல்’ நாளிதழ், அரசாங்கத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அந்தப் பத்திரிக்கை வெளிவருவது நிறுத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சு விதித்த...

நாளை முதல் ‘தினக்குரல்’ நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 27 – மலேசியாவில் வெளிவரும் ஆறு தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஒன்றான ‘தினக்குரல்’ நாளை முதல் வெளிவராது என்றும், அந்தப்...

இன்றைய தினக்குரலில் ‘செல்லியல்’ செய்திகள்!

கோலாலம்பூர், மார்ச் 13 - இன்றைய செய்திகளை உடனுக்குடன் இணையத்தளத்திலும், செல்பேசி செயலி வழியாகவும் தமிழில் வழங்கி வரும் முதன்மை மலேசியத் தமிழ் செய்தித்தளம் 'செல்லியல்' என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதன் மூலம்...

செல்லியலின் MH 370 செய்திகள் தமிழ்ப் பத்திரிக்கைகளில் மறு பிரசுரம்!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 12 – இணைய மற்றும் செல்பேசி செயலி தளங்களில் ஒரு சேர இயங்கி வரும் நமது செல்லியல் தகவல்...

‘தினக்குரல்’ பத்திரிக்கையில் செல்லியல் தொழில் நுட்ப செய்திகள் மறு பிரசுரம்

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மார்ச் 12 – நமது செல்லியலில் சிறப்பு அம்சமாக இடம் பெறுவது நமது தொழில் நுட்ப பிரிவில் இடம் பெறும்...