Home Tags திமுக

Tag: திமுக

மக்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் பட்டியில் வெளியீடு!

சென்னை: இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்சுக்கு...

அதிமுக கூட்டணி மோடி வருகைக்குப் பின்னர் முடிவு, திமுக தொகுதி பங்கீட்டை முடித்தது!

சென்னை: பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணியை இறுதி செய்திருக்கிறது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுடனான கூட்டணியும் உறுதியானதாகக் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின், இன்றைய (புதன்கிழமை)...

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் – ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.00 நிலவரம் - கூடுதல் தகவல்களுடன்) பாஜக, அதிமுக கூட்டணி நேற்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக இடையிலான நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை திமுக...

திருவாரூர் : திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்

சென்னை - எதிர்வரும் ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறவிருக்கும் திருவாரூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் (படம்) போட்டியிடுவார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் திமுக மாவட்டச்...

திருவாரூர் : ஸ்டாலினே போட்டியிட பரிசீலனை

சென்னை - கலைஞர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத் தேர்தலை  தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்

சென்னை - அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயலாற்றி வந்தவருமான செந்தில் பாலாஜி நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் அணியில் இருந்து...

வைகோ – ஸ்டாலின் சந்திப்பும் திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டமும்

சென்னை - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் அடிக்கடி சலசலப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையக் காலமாக மதிமுக தலைவர் வைகோ பகிரங்கமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை...

கஜா புயல் நிவாரண நிதிக்கு திமுக 1 கோடி ரூபாய் வழங்கியது

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று புதன்கிழமை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து திமுக அறக்கட்டளையின் சார்பில் 'கஜா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான...

சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினைச் சந்திக்கிறார்!

சென்னை - ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நாளை வெள்ளிக்கிழமை சென்னைக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பில் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெர்ச்சூரியும் இணைந்து...

திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம்

சென்னை - மு.க.ஸ்டாலின் திமுக தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் பொறுப்பாளர்கள் சிலரை மாற்றி வருகிறார். அதன் தொடர்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு (படம்) திமுகவின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு...