Tag: திரைவிமர்சனம்
திரைவிமர்சனம்: “கனா” – தன்னம்பிக்கை ஊற்றெடுக்கும் – காலத்துக்கு தேவையான படைப்பு
கோலாலம்பூர் - திரையுலகில் நுழைந்து குறைந்த காலத்திற்குள்ளாகவே உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக மின்னத் தொடங்கியிருக்கும் சிவகார்த்திகேயன், நடித்து மட்டும் கோடிகளைக் குவிக்க எண்ணாமல், தன் ஆருயிர் நண்பரான அருண் காமராஜின் திரைப்பட இயக்கத்...
திரைவிமர்சனம்: ‘சீதக்காதி’ – 30 நிமிடமே விஜய் சேதுபதி – ஏமாற்றம்!
கோலாலம்பூர் – 75 வயது நாடக நடிகராக, முதியவர் வேடத்தில், வித்தியாசமான ஒப்பனையுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகியிருக்கும் 'சீதக்காதி' அவரது நாயக நடிப்பை எதிர்பார்த்து...
திரைவிமர்சனம்: “2.0” – பிரமிப்பு; பிரம்மாண்டம்; ஷங்கரின் அதகளம்!
கோலாலம்பூர் – படம் தொடங்கியவுடன் சாதாரணமாக முதல் 15 நிமிடங்கள் வரை ஒரு சராசரி தமிழ்ப் படம் போல நகர்கிறது 2.0. அதன்பிறகு கதையின் மையக் கருத்து நுழைக்கப்பட்டவுடன் ஆரம்பிக்கிறது ஷங்கரின் அதகளம்....
திரைவிமர்சனம்: ‘சர்கார்’ – விஜய்க்காக மட்டும் பார்க்கலாம்! மற்றபடி…?
கோலாலம்பூர் – நம்ப முடியாத, நடக்க முடியாத சம்பவங்கள் - பல இடங்களில் லாஜிக் எனப்படும் இயல்புத் தன்மை இல்லாத காட்சிகள் – இந்தக் கதைக்குத்தானா என்னுடையது, உன்னுடையது என்று இத்தனைப் போராட்டம்...
திரைவிமர்சனம்: ‘சண்டைக்கோழி-2’ ஏமாற்றவில்லை!
கோலாலம்பூர் – சுமார் 13 ஆண்டுகளுக்கு (2005) முன் வந்து வசூலில் சக்கைப் போடு போட்டதோடு, நடிகராக விஷாலுக்கும், இயக்குநராக லிங்குசாமிக்கும் புதிய பாதையைப் போட்டுத் தந்த சண்டைக்கோழி படத்தை மீண்டும் தூசி...
திரைவிமர்சனம்: ‘வடசென்னை’யின் இருண்ட பக்கங்கள் – இரசிக்கவில்லை
கோலாலம்பூர் – நீண்ட காலமாகத் தயாரிப்பில் இருந்து – இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘வடசென்னை’யின் ஒரு பாதி நெஞ்சைத் தொடும் வகையில் அமர்ந்திருந்தாலும், இன்னொரு பாதி இரசிக்கும்படி இல்லை.
குறிப்பாக, வடசென்னையின் வாழ்க்கையைப்...
திரைவிமர்சனம் : ‘பரியேறும் பெருமாள்’ – நெஞ்சைப் பதைக்க வைக்கும் காட்சிகள்
கோலாலம்பூர் – பல தமிழ்ப் படங்கள் தமிழகத்தின் சாதிக் கொடுமைகளை, நிலவரங்களை ஆங்காங்கே சில காட்சிகளில் பட்டும் படாமல் பேசியிருக்கின்றன. சில படங்களில் மறைமுகமான வசனங்கள், சம்பவங்கள் மூலம் சாதிப் பிரச்சனைகள் இலை...
திரைவிமர்சனம்: செக்கச் சிவந்த வானம் – விறுவிறுப்பான நட்சத்திரப் போர்க்களம்
கோலாலம்பூர் – இத்தனை முன்னணி நட்சத்திரங்களையும் ஒரே படத்திற்குள் கொண்டு வந்து அத்தனை பேருக்கும் சரியான அளவில் (நடிப்புத்) தீனி போட்டு, அதற்கேற்ப திரைக்கதை ஒன்றை வடிவமைத்துத் தர மணிரத்னம் ஒருவரால் மட்டுமே...
திரைவிமர்சனம்: “சாமி-2” – விக்ரம், பாபி சிம்ஹா சரிநிகர் மோதல்!
கோலாலம்பூர் – தமிழ்ப் படங்களைத் தொடராக இரண்டாவது பாகம் எடுக்கும் போக்கு வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஏற்கனவே, சிங்கம் படத்தை மூன்று பாகங்களாக எடுத்த இயக்குநர் ஹரி இந்த முறை கையிலெடுத்திருப்பது விக்ரம்...
திரைவிமர்சனம்: “சீமராஜா” – சிவகார்த்திகேயனுக்கு பெரும் சறுக்கல்!
பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படம் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்திருப்பதோடு, அடுத்தடுத்து வெற்றிப்படங்களைத் தந்து வந்த சிவகார்த்திகேயனுக்கு ஒரு சறுக்கலையும் ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நாட்டிலும் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தியை...